பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 - அனைத்துலக மனிதனை நோக்கி இதன் எதிராக, மன வளர்ச்சிக்கு அல்லாமல் புறத்தே கிடைக் கின்ற ஓர் இலாபத்திற்காகப் புத்தகங்களை மட்டும் நம்பிக் கல்வி கற்கும் இந்திய மாணுக்கர்கள் செயற்கைப் ur%છઉંપ્ર. ટી-555Tજી! கின்ற குழந்தைகளைப் போல அறிவுச் சோகை பெறுவார்கள் என்பதில் ஐயமில்ல. அவர்கள் கற்றுத் தீர ♔ഖ്Tു.L LIT.E களுக்கும், சுற்றுச் சூழ்நிலையில் ஏற்படுகின்ற எண்ண வளர்ச் சிக்கும் எவ்விதமான சம்பந்தத்தையும் காணமுடியாதி காரணத் தால் அவர்களுக்கு அறிவுத் துறையில் தைரியம் பிறப்பதேயில்லை. அச்சடித்த புத்தகத்தில் காணப்படும் வார்த்தைகளே அவர்கள் மனம் ஏற்றுக்கொள்கிறதே தவிர, அந்த வார்த்தைகளுக்கும் மனிதர்களுக்கு முள்ள தொடர்பை அறிய முடிவதில்ல். பிறகாட்டுப் பண்பாட்டைக் கடன் வாங்குவதோடு அல்லாமல், (சிபிசி செய்வ தற்குரிய அளவு கோலயும் பிற காட்டிலிருந்தே பெறுதிருர்கள். அவர்களுடைய கல்வியான வண்டி, அவர்களைத் தாங்கிச் செல் லாமல், அவர்களைப் பின்னே கட்டியிழுத்துச் செல்கிறது. இது பார்ப்பதற்கு வேடிக்கையாகமட்டு மல்லாமல், துயரம் விளைவிக் கின்ற காட்சியாகவும் இருக்கிறது. நவீன ஐரோப்பியப் பண்பாட்டு உண்மையின் பலம் அதனுடைய இயங்கும் சக்தியிலேயே இருக் கின்றது. ஆளுல் அதே இயங்கும் சக்தி நம்மிடத்தில் வரும்போது, நம்முடைய சாத்திரங்களைப் ப்ோல, இயங்கும் சக்தியை இழந்து அசைக்க முடியாது ஊன்றப்பட்டப் பொருள்களாக வருகின்றன. நம்முடைய சாத்திரங்கள் தெய்வங்களால் கூறப்பெற்றவை யென்று நம்புவதால் அவற்றை ஆராயவோ, சிந்திக்கவோ உரிமை யிழந்து, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்கின்றி கிலேயில் நாம் இருக்கின்ருேம். எனவே, உயிருள்ள உண்மையின் சக்தி'ை; இயங்கும் . ஆற்றலை நாம் இழந்துவிட்டோம். விக்டோரிய காலத்தின் தொடக்கத்திலிருந்து விக்டோரியாவின் பிற்காலம் வரை ஆங்கிலே யர்களு ை மனம் பல்வேறு நிலைகளில், தரங்களில் புகுந்து புறப் பட்டிருக்கிறது. ஆணுல், ஆங்கிலேயர்களிடத்திலிருந்து பாடங் களைப் படிக்கின்ற நாம் அந்த விலகளில் அல்லது தரங்களில் கிலத்து கிற்கின்ற ஒன்றிரண்டைத்தான் ஏற்றுக்கொள்ள அம். நம்முடைய ஆசிரியரின் மனம் இயங்குவதுபோல் காம் இயல்பாக அதனுடன் இயங்க முடியாது. அதற்குப் பதில்" ஒரு கருத்தி லிருந்து மற்ருெரு கருத்துக்குத் தாவிச் செல்ல சிசமே தவிர: இயல்பாக ஒன்றிலிருந்து மற்றென்றுக்கு ఆశిEL6 செல்ல Spot