பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியப் பண்பாட்டு நிலையம் 24卫 யாத நிலையில் இருக்கிருேம். பென்ஹாம் , மில்’ ஆகியவர் களுடைய பண்பாட்டுத் தத்துவத்திலோ, * கார்லேல் , ரஸ்கின் ஆகியவர்களுடைய ஆன்மீகத் தத்துவத்திலோ, செஸ்டர் டன் , பெர்குட்ஷா" போன்றவர்களின் இரட்டைத் தத்துவத் திலோ நாம் நம்முடைய அறிவை வலுவாகக் கட்டுப்படுத்த வேண்டியிருககிறது. இதில, கடைசியிலுள்ள தத்துவம், சோம்பி யிருக்கின்ற மனங்களே, உண்மையை நோக்கி, அதிர்ச்சியுடன் அழைத்துச் செல்வதாகும். இவற்றில் கட்டுப்பட்டு நிற்பதால் தத்துவங்களில் ஏற்படுகின்ற செயல்களையும், எதிர்ச் செயல்களே யும் நாம் அறிய முடியாமற் போகிறது. நம்முடைய கல்வி மிக முற்போக் குடையது என்று பெருமையடித்துக் கொள்கிருேம். ஆல்ை, நிகழ் காலத்திற்கப்பால் நம்மை அழைத்துச் செல்ல வேண்டியதுதான் எல்லாக் கல்வியினுடைய கடமையும் என்பதை நாம் மறந்துவிடுகிருேம். . IV வாழ்வின் போக்குவரத்து என்பது வாழ்கின்ற நிறுவனத்தின் மூலமே நடைபெறக் கட்டியதாகும். மனத்தின் வாழ்வாகிய பண் பாடு எனப்படுவது ஒரு மனிதன் மற்ருெரு மனிதனுக்கு மட்டும் வழங்கக்கூடிய ஒன்ருகும். ஏட்டுக் கல்வி வறட்டுப் பண்டிதனுக நம்மை ஆக்குகிறது. அக் க்ல்வி இயக்கம் இல்லாமல் இருந்து அளவால் மட்டும் பெருத்திருக்கிறது. வலுவான பாதுகாவலின் கீழ் அளவு மீறிச் சுமத்தப்பட்டுக் குவித்து வைக்கப்படுகிறது. ஆளுல் பண்பாடோ வெனில், வளரும் இயல்புடையதாய், இயங்கும் இயல்புடையதாய், வாழ்வில் பல்கிப் பெருகுவதாய் அமைக் துள்ளது. ஐரோப்பியப் பல்கலைக் கழகத்திலுள்ள மாளுக்கர்கள், அவர் களுடைய சமுதாயங்களில், மானிடப் பண்பாட்டின் சூழ்நிலையில் வளம் வதோடு, அவர்களுடைய ஆசிரியர்களோடு நெருங்கிய உற் பு கொள்கின்ற காரணத்தாலும் இ ஆசிரியர்களுக்கும் மாளுக்கர்களுக்கு மிடையேயுள்ள மனித உறவு அவர்களுக்கு ஒளிதரும் சூரியகை அமைக்கள்ள க. நம்மைப் பொறுத்தமட்டில், வலுவாக அடிக்கப்படும்பொழுது ஒன்றிரண்டு தீப் பொறிகளேத் தருகின்ற சிக்கிமு: கிக் கற்களே உள்ளன. இதில் ஒளியைக் காட்டிலும் சப்தமே அதிகமாக இருக்கிறது. இந்தச் சிக்கிமுக்கிக் கற்கள் கல்வியின் கூறுபோலும் ! குறிப்பிட்ட .4 { . . . . سام ، ۰ லாபத்தை அடைகிருள்கள்.