பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 13 நோக்கத்தை வளர்ப்பதில் பெரும் பங்கு கொள்ள வேண்டும் என்று தாகடர் கடறியுள்ளார். ‘. இந்தியப் பண்பாட்டு நிறுவனம்’ என்ற கட்டுரை தேசீயம், சர்வ தேசியம் என்ற இரண்டையும் கலப்பதால், தாகடரின் கல்விக் குறிக்கோள விளக்கும் முக்கியமான அறிக்கையாக அமைங் துள்ளது. சாந்திகிகேதனத்தில் பள்ளிக்கட்டத்தை அமைப்பதற்கு முன்னர், தாய் மொழி மூலம் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதே அவருடைய எழுத்தின் உட்பொருளாக இருந்தது. பள்ளிக்கடிடம் தொடங்கப்பட்ட பிறகு, தங்கிப் படிக்கும் பள்ளியை அமைப்ப திலும், இயற்கையோடு உறவாடும் முறையில் தேசீயப் பண்பாட் டைப் போதிப்பதிலும் அவர் கவனம் முழுவதும் சென்றது. அவரு டைய அனுபவமும், பரிவும் விரிவடைந்தவுடன் விஸ்வ பாரதியை சர்வ தேசீயப் பல்கலைக் கழகமாக ஆக்குவதில் முனைந்தார். கிழக் கிலும் மேற்கிலும் உள்ள உயர்ந்தவற்றைக் கலந்து அனைத்துலக நோக்கத்தையும், மானிட நோக்கத்தையும், மனிதனிடம் காணப் படும் நம்பிக்கையின் அடிப்படையில் போதிப்பதே இப் பல்கல்ைக் கழகத்தின் நோக்கமாயிற்று. п நம்முடைய பொருளாதாரக் கருத்துக்கள் பற்றித் தாகூர் பேசி யுள்ளவற்றை இனிக் காணலாம். இந்தியாவில் பழங் காலத்தில் பயின்று வந்த சமநிலைப் பொருளாதாரத்தைப் (Balanced Economy) பற்றி அவர் எப்பொழுதும் ஒரு வியப்புடன் பேசி வந்தார். பல்வேறு தலைமுறையார்கட்கும் வேலே வாய்ப்பு, பாதுகாப்பு, திருப்தி ஆகிய வற்றை அது அளித்து வந்தது என்பதைப் பற்றி ஓயாது புகழ்வார். இந்தியரல்லாத பிறநாட்டார் இதனைப் படித்தால், ஓரளவு குழப்பம் அடைவார்கள். ஏனென்ருல், இந்தியக் கிராம வாழ்க்கை என்ருலே துயரமும் வறுமைiம் கிறைந்தது என்று அவர் கேள் விப்பட்டிருப் பார். இந்தியக் கிராமப் பொருளாதாரத்தின் குறுகிய எல்லேயையும் அளவையும் தாகடர் அறியாமல் இல்லை. ஆளுல், அதிக வளர்ச்சி CAAA AAAA AAAA TTA ATA ATTS رون من لفت أته டைய குறைவான தேவைகளே நிரப்புவதற்குக் கிராம வேளாண்மை பும் கிராமக் குடிசைத் தொழிலும் போதுமானவையாய் இருந்தன. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பேசப்படும் கிராமம் என்பதற்கும், இந்தியாவில் உள்ள கிராமத்திற்கும் பல வேறுபாடு கள் உண்டு. ஒவ்வொரு குடும்பமும் அதனுடைய நிலங்களின் - אי 攀 - -