பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியப் பண்பாட்டு நிலையம் 249 ஐரோப்பா தேசம் பெற்றுள்ளது. அந்த நாகரிகம் மொழி ஒற்றுமை யினுல் ஏற்பட்ட தன்று என்பதையும் அறிய வேண்டும். பழங் காலத்தில் ஐரோப்பாவின் பண்பாடு முழுவதும் லத்தீன் மொழியைப் போதஞ் மொழியாகக் கொண்டே பெறப்பட்டது. அக்காலகதான் ஐரோப்பாவின் அறிவுத் துறை முகிழ்க்கத் தொடங் கிய காலம். சுய வெளிப்பாடுகளாகிய இதழ்கள் அனைத்தும் இந்த ஒரே திசையில் மடங்கியிருந்த காலம் அது. ஐரோப்பாவின் மனம் விரிவடைந்து முழுத் தன்மையை எய்துகின்ற கிலே, அவர்களுடைய இலக்கியம் முழுவதும் ஒரே மொழியில் ஆக்கப்பெறவில்லை என்ப தால் தடைப்பட வில்லை. பெரிய ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தங்கள் தங்கள் மொழியை ஏற்படுத்திக் கொண்ட பிறகுதான், மேடுைகளிலேயே பண்பாடுகளின் கூட்டணி அமைவதாயிற்று. பல்வேறு வழிகளின் மூலமாக இக் கருத்துக்கள் வந்தமையின் ஐரோப்பியப் பண்பாடு, நிறைந்த சத்துள்ளதாய், வேறுபட்ட இயல் புகள் நிறைந்ததாய் அமைந்தது. உண்மையைக் கூறுமிடத்து இயல்பான மாறுபாடுகள் ஓர் ஒன்றல்தன்மையை அடையும் பொழுது, அதனேயே உண்மையான ஒற்றுமை என்று கூற வேண்டும். அதற்கு எதிராக, செயற்கையாகச் செய்யப்படும் ஒரே தன்மை, உயிரிழந்த பொம்மைக் கூத்தாகி விடுகிறது. பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்கள் தங்கள் தனிப்பட்ட நிறுவனங்களின் மூலம் தங்கள் தங்கள் தனிச் சம்பாத்தி யங்களே ஐரோப்பாவின் பொதுக் கருவூலத்தில் சேர்க்க வில்லையானுல் ஐரோப்பிய நாகரிகத்திற்கு இது எவ்வளவு பெரிய நஷ்டமாகும் என்பதை நாம் நன்கு கற்பனை செய்ய முடியும். ஜெர்மானியப் பண்பாடு தன் ஆதிக்கத்தை வலியுறுத்தத் தொடங்கியவுடன், அதனே ஒரு பெருங் தொல்லையாகக் கருதி ஐரோப்பா முழுவதும் எதிர்த்துப் போராடியதையும், அதன் காரணம் என்னவென் பதையும் காம் அறிவோம். இந்தியா முழுவதிலும்கட்டப் பொதுப் பண்பாட்டு மொழி:பாக ஸம்ஸ்கிருதம் இருந்த ஒரு காலம் உண்டு. ஆளுல், இந்தியா (l{}(H, வதிலும் கருத்துப் போக்குவரத்து முற்றுப் பெறுவதற்கு, அந்தத்

    • . . ." * - f- - - - - - தேசத்திலுள்ள T6ುಂT மொழிகளும் முழு வளர்ச்சி யடைந்து, அதன்மூலமாகத்தான் அங்காட்டின் ஒவ்வொரு மக்கள் தொகுதியும்

4. *" தமக்கே உரிய தனிச் சிறப்பை வெளியிட முடியும். பிற காட்டி லிருந்து வந்த மற்ருெரு மொழியால் இதனை ஒருநாளும் செய்து முடிக்க முடியாது. அந்த மொழி தனக்கே உரிய சிறப்பான