பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 அனைத்துலக மனிதனை நோக்கி அறிந்த அறிவு, அந்த அறியாமையைவிட மோசமானது. ஏனென்ருல் அவனுடைய உணர்ச்சி காரணமாக முழுப் பொய்யைச் சொல்லத் தொடங்கிவிடுகிருன். - இந்தியப் பண்பாட்டைப் பொறுத்தவரையில் இதே கிலேமை தான் கெழ்ந்து வருகின்ற்து. கல்வி கிலேயங்களிலுள்ள குறைபாடு களின் காரணமாக இந்தியாவிற்குப் பண்பாடே இல்லை யென்றும், அப்படி யிருந்தாலும் لقي التي சொல்லிக்கொள்ளக்கூடிய அளவுக்குக் கெளரவம் வாய்ந்த தன்று என்றும் கினைத்துக் கொண்டிருக்கிருேம். பிறகு யாராவது வேற்று நாட்டு அறிஞன் ஒருவன் இந்தியப் பண்பாட்டைப் புகழ்ந்து பேசும்போது, அதற்குமேல் கம்மால் பொறுக்க முடிவதில்லை. உடனே மற்ற நாட்டுப் பண்பாடுகள் எல்லாம் கேவலம் மனிதப் பண்பாடுகள் என்றும், நம்முடைய பண்பாடுதான் தெய்வீகப் பண்பாடு என்றும் தொண்டையைக் கிழித்துக் கொண்டு கத்துகிருேம். தனிப்பட்ட முறையில் ஆண்டவனல் படைக்கப் பெற்றவர்கள் என்றும், கடவுளின் மிகவும் நெருங்கிய இனத்தார் என்றும் சொல்லிக் கொள்கின்ற பேச்சுக்கள் காட்டுமிராண்டிக் காலத்தைச் சேர்ந்தவை. இன்று அவை பொய்யாகிவிட்டன என்பதை நம் மனத்தில் நன்கு பதித்துக்கொள்ள வேண்டும். இந்த நவீன காலத் தில் அனைத் துலகப் பண்பாட்டோடு தொடர் பில்லாத எந்த ஒரு தனிப்பட்ட பண்பாடும் உண்மையாக கிலேக்க முடியாது என்பதை அறிகிருேம். ஆயுள் முழுவதும் தன்னக் தனியனுகச் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு கைதி உலகத்திலிருந்து முற்றிலும் பிரிக்கப் பட்டு இருக்கிருன். அறிவுத் துறையில் தன்னங் தனியாக இருக்க வேண்டுமென்றே கடவுள் இந்தியாவுக்குத் தண்டனையிட்டுள்ளார் என்று யாரேனும் ஒருவன் கடறுவதும், இந்தியாவுக்குப் பெருமை தேடித் தராது. கம்முடைய பண்பாட்டில் பல குறைபாடுகளும், பைத்தியக்கார நம்பிககைகளும் இருக்கின்றன வென்று எடுத்துக் கட்டப்படலாம். அதேபோலத்தான் ஐரோப்பியப் பண்பாட்டில் அரசியல் துறை யிலும், விஞ்ஞானத்திலும் இத்தகைய குறைகள் நிரம்பியுள்ளன. ஆணுல், அந்தப் பண்பாடுகள் மாறிக்கொண்டும், இயங்கிக் கொண்டும் இருக்கின்ற காரணத்தால் அவற்றிலுள்ள குறைகள், ஆபத்தை விளைவிப்பதில்லை. உதாரணமாக ஐரோப்பாவிலுள்ள ஜாதிப் பிரிவினைகள் ஓயாது மாறிக்கொண்டே யிருந்தலின், அவ் வளவு கொடுமையை விளப்பதில்லை.