பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 256. அனைத்துலக மனிதனை நோக்கி களைப்) பெற்றுள்ளன. அந்த இடங்களில் கல்வியின் நில மிக உயர்தரமானதாகப் போற்றப் பெற்று மக்களின் மனங்கள் மகிழ்ச்சி கரமான சூழ்நிலையில் தங்களுடைய தகுதியை நிரூபிக்கின்ற நிலையில் உள்ளன. நாட்டின் பண்பாட்டிற்கு, வேண்டிய உதவி களைச் செய்து, அறிவுத் துறையில், ஒரு தியாகத் தீயையே.அனே யாமல் இந் நிலையங்கள் வைத்துள்ளன. இந்தத் தி எல்லாத் திசை 'களிலும் தன்னுடைய புனிதமான ஒளியைப் பரப்புகின்றது. ஏதன்ஸ், ரோம் ஆகிய இட்ங்கள் இத்தகைய மையங்களாக இருந்தது போக, இன்று பாரீஸ் இதே நிலையைப் பெற்றுள்ளது. நம்முடைய ஸம்ஸ்கிருதப் பண்பாட்டிற்கு இத்தகைய ஒரு கிலேக் களமாக பஞரஸ் இன்றும் இருந்து வருகிறது. ஆனல் ஸம்ஸ் கிருதத்தைக் கற்பதன் மூலம் இந்தியாவிலுள்ள எல்லாப் பண்பாடு களேயும் அறிந்துகொள்ள முடியாது. - - ஒரு சிலர் கூறுவது போல், நவீன காலத்தில், பண்பாடு என்ற பெயருக்கே ஐரோப்பியப் பண்பாடு ஒன்றுதான் தகுதியுடையது என்பதை நாமும் ஏற்றுக்கொண்டால், அடுத்தபடியாக, அந்தப் பண்பாட்டை வளர்க்கக் கூடிய கிலேயங்கள் ஏதேனும் இந்தியாவில் உண்டா என்ற வினத் தோன்றுகிறது. இந்திய வாழ்க்கையோடு என்றும் வற்ருத் தொடர்பு எதையேனும் அந்தப் பண்பாடு கொண். டுள்ளதா என்பதையும் சிந்திக்கவேண்டும். அதற்கு விடை என்ன வென்ருல், இதுவரையில் அத்தகைய தொடர்பு எதுவும் இல்லை யென்பதோடுகட்ட, இனியும் அவ்வாறு இருக்க முடியாது என்பதே யாகும். ஐரோப்பியப் பண்பாட்டின் வற்ருத ஊற்று ஐரோப்பா வில்தான் இருக்க முடியும். இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, கம்முடைய வாழ்வுக்கு அது ஒன்றுதான் ஆதாரம் என்று கினைப் போமேயானுல், அது, கம்முடைய விடியற் காலத்துக்குச் சூரியனே அல்லாமல் ஏதோ துாரத்திலுள்ள மற்ருெரு நட்சத்திரத்தையே கம்பியிருப்பது போலாகும். அத்தகைய ஒரு கட்சத்திரம் நமக்கு ஒளியைத் தருமே தவிர, பகல் கே த்தைத் தர முடியாது. 6ம் முடைய பயணத்தில் அந்த நட்சத்திரம் திசை காட்ட முடியுமே தவிர, உண்மையின் முழு வடிவத்தை நம் எதிரே திறந்து காட்ட முடியாது. உண்ைைமயக் கடறப்.ே இல், ஆ , , , வாழ்க்கையில் ஒரு துண்டுதலைச் செய்யவோ அல்லது நம்முடைய வாழ்க்கைக்கு நிறத்தையும், மலர்ச்சியையும் தரவோ இந்த கட்சத்திர ஒளியால் முடியாது. இதனுல்தான் இந்தியாவைப் பொறுத்தமட்டில், ஐரோப்பியக் கல்வி என்பது பண்பாட்டுப் படிப்பாக இல்லாமல் வெறும் பள்ளிப்