பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260. ' அனைத்துலக மனிதன் நோக்கி - - காணப் பெருததும், ஆழமானதுமான வாழ்க்கை ஒட்டம் எந்தத் திசையில் செல்கிறது என்பதையும் நமக்கு அறிவுறுத்தும். ஒரு சிலர், பழமையை அவமானப்படுத்துகின்ற முறையில் புதுமைக் கோலம் தாங்கி, பழமையில் ஒன்றுமே இல்லே யென்றும், கடனைத தவிர வேருென்றையும் பழமை மக்கு விட்டுச் செல்ல வில்லை யென்றும் கம்புகிருர்கள். முன்னே படையெடுத்துச் செல்கின்ற படை வீரர்களுக்குப் பின்னே இருந்துதான் உணவளிக்க முடியும் என்பதை அவர்கள் கம்ப மறுக்கிருர்கள். வரலாற்றி லுள்ள மறு மலர்ச்சிக் காலங்கள் எல்லாமே, அங்த மக்கள் தங்களுடைய பழமையாகிய களஞ்சியத்திலிருந்து புதுமை வித்தை எடுத்துக் கொண்ட காலம்தான் என்பதை அத்தகைய மக்களுக்கு கினைவூட்ட வேண்டும். - - பழங்காலத்தின் அறுவடையை இழந்துவிட்ட துரதிர்ஷ்டம் பிடித்த மக்கள், நவீனக் காலத்தையும் இழந்ததாகவே கருதப் பெறும். விளைவைச் செய்வதற்குரிய வித்தை இழந்துவிட்ட அவர்கள் அன்ருட வாழ்க்கைக்குக்கட்டப் பிச்சை யெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். உலகத்திலுள்ள சிலரைப் போல நாமும் பெற்ருேர்களால் வெருட்டி அடிக்கப்பட்ட மக்கள் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டா. நம்முடைய மூதாதையர்களின் கருவூலங்களை உடைத்து, நம் வாழ்வு நாகரிகத்திற்குப் பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. இனிமேலாவது அந்தப் பழமை யினுடைய உதவியால் நம்முடைய எதிர்காலத்தை வலுவுடைய தாகச் செய்து கொள்வோமாக. இனிமேலாவது மற்றவர்களுடைய குப்பைத் தொட்டிகளில் கந்தல் துணியைப் பொறுக்குகின்ற வேலையை விட்டு விடுவோமாக. XV இதுவரையில் கல்வியின் அறிவுப் பகுதியைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டு வங்தேன். இது ஏனென்ருல், சக்திரன், சூரியனுக்கு ஒரே பாகத்தைக் காட்டுவதுபோல, நவீன இந்தியாவி லுள்ளவர் களாகிய நாம் உலகப் பண்பாட்டிற்கு கம்முடைய வாழ்வின் அறிவுப் பகுதியை மட்டுமே காட்டிக்கொண்டு வந்திருக்கின்ருேம். கம்முடைய மற்ருெரு பாகத்தையும் கூட ஒளி பெறச் செய்ய வேண்டுமே யாளுல் அப் பகுதியையும் சூரியனை நோக்கித் திருப்பவேண்டு மென்பதை இன்னும் காம் புரிந்து கொள்ளவில்லை. கல்வித் துறையிலிருந்து நோக்கும் பொழுது, ஐரோப்பாவின் விஞ்ஞானப் பகுதியையும்