பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 அனைத்துலக மனிதனை நோக்கி இயல்பான இடம் ஐரோப்பாதான். அங்கே அவர்களுடைய ఉు களும், இசையும் மிக ஆழமாக வேர் விட்டிருக்கின்ற காரணத்தால் அந்த மண்ணேயே இங்குப் பெயர்த்து வைத்தாலொழிய, அந்தக் கலைகளை இங்கே வளர்க்க முடியாது. な இந்தியாவில் நாம் காணுகின்ற ஐரோப்பியர்கள் கற்றறிவுடைய வர்களாய், தலைமையிடத்தி லுள்ளவர்களாய், வாணிகத்திலும் அரசியலிலும் சுறுசுறுப்புடன் ஈடுபட்டவர்களாய் இருக்கிருர்க ளாத லால், அவர்களே மட்டும் காணுகின்ற காம், அவர்கள் கலைத் திறமையோடு ஆக்க வேலையில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிவ தில்லை. இதல்ைதான் நவீன ஐரோப்பா நமக்கு முழுஆளுமையுடன் காட்டப்படவில்லை. நாம் காணுகின்ற தெல்லாம் அதனுடைய அறிவாற்றல் பகுதியையும், பயன்படு பகுதியையுமே யாகும். ஆகவேதான், நவீன ஐரோப்பா நம்முடைய அறிவையும், பயன் படுத்துகின்ற பேராசையையும் மட்டும் தொட்டு விட்டுவிட்டது. பண்பாட்டின் இந்தக் குறுகிய மனப்பான்மை நம்முடைய வாழ்வை அலைக்கழிக்க இனி காம் விடக் கூடாது. நாம் நிறுவப் போகும் பண்பாட்டு கிலேயத்தில் இசையும் கலேயும் மிக முக்கியமான இடத்தைப் பெற வேண்டும். இவ்வாறு கூறுவதால் ஏதோ அவையும் இருந்துவிட்டுப் போகட்டும் என்று கினைக்கின்ற மனப் பான்மையை மட்டும் குறிப்பிடவில்லை. முருகியல் ரசனையில் ஒரு முக்கியமான தரத்தை இந்த முறையில் வளர்க்க வேண்டும். இதன் உதவியால் நம்முடைய கலைகள் வலுவும் விளமும் பெறும். இதன் பயனுக, பிற காட்டுக் கலேகளை யெல்லாம் நடுநிலைமையோடு கண்டு, அவற்றைப் பிரதி செய்தோம் என்ற கெட்ட பெயர் இல்லாமல், அவற்றின் தகுதி கிளேயும், வடிவங்களையும் நாம் பெற்று ஜீரணிக்க முடியும். - XVị இரண்டு மாபெரும் பிரச்னைகள் நம்மை எதிர்நோக்கி இருக் கின்றன. ஒன்று நம்முடைய அறிவு வாழ்க்கையில் ஏற்பட்ட வறுமை. மற்ருென்று நம்முடைய உலகாயத வாழ்க்கையில் ஏற்பட் டுள்ள வறுமை. முதலாவது வறுமையைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரி வாகப் பேசியுள்ளேன். நம்முடைய Η ί) ξύΥ வாழ்வு முழுத் தன்மை வேண்டுமானல், நம்முடைய புண்பாட்டு ஆதாரங்கள் لهـاj5Oي