பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 β அனைத்துலக மனிதனே நோக்கி போராட்டம் நிகழத்தான் செய்யும். இந்தப் போராட்டங்கள் ஒருபுற மிருக்க, இங்தத் தொகுதியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவர்களுடைய மன வேறுபாடுகளே மறந்து, ஒன்ருகத் க. டுவதற்குரிய ஒரு கூடுமிடம் இருக்கக் கூடாதா? இந்தியா தான் ஆொண்டுள்ள சமய இலட்சியங்களைப் பொறுத்தவரை, சி, சமுதாயம் முழுவதற்கும் ஏற்ற முறையில் அனைவருக்கும் பொது வான வெளிச்சத்தையும், காற்றையும் பெற்றிருக்க வில்லையா ? சமய வெறி பிடித்தவர்கள் தலையை வேகமாக ஆட்டுவண்தப் பார்த்த வுடன் இதன் பேரில் கமக்கே ஒரு சந்தேகம் எழுகின்றது. மிக அற்பமான காரணங்களுக்காகக்கூட அடிக்கடி இரத்த ஆறுகள் ஒடுவதைப் பார்த்தால் இதில் ஓரளவு சந்தேகம் கொள்ளத் தோன்று கிறது. மனிதனுக்கும் மனிதனுக்கு மிடையே கொடுமையான, கேவலமான வெறுப்புகளைச் சமயக் சட்டங்கள் என்ற பெயரில் ஓயாது நிலக்க வைத்திருப்பதைப் பார்க்கும்பொழுது இதில் ஓரளவு சந்தேகம் ஏற்படுகின்றது. என்ருலும்கட்ட, இந்தியாவின் பழைய பண்பாடு, உண்மையின் பேரில் வளமாக வளர்ந்து இருந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்பொழுது, அது அங்கேயே இன்னும் இருக்கிறதென்று துணிவுடன் சொல்ல விரும்புகிறேன். உலகத்தின் எல்லாப் பகுதிகளிலுமிருந்தும் வருகின்ற எல்லா மக்களையும் வர வேற்று, ஒற்றுமையுடனும் சகோதர உணர்ச்சியுடனும் அமர்த்த கடிய முறையில் நம்முடைய முன்னேர்கள் ஒரு பெரிய கம்பளத்தை விரித்திருந்தார்கள். அங்கே எத்தகைய போராட்டமும் தோன்ற முடியாது. யாருடைய பெயரில் இந்த அழைப்பிதழ்கள் அனுப்பப் பட்டனவோ, அவன் எக்காலத்திலும் சாந்தம், சிவம், அத்வைதம்" என்றே அழைக்கப் பெற்ருன். போராட்டம் நிறைந்த மனங்களில் எல்லாம் அமைதியைத் தருகின்றவனும், துன்பத்திலும், துயரத் திலும், கஷ்டத்திலும் வெளிப்படுகின்றவனும், உலகத் தோற்றத்தி லுள்ள பல்வேறு மாறுபாடுகளேயும் கடந்து கிற்கின்றவதுமான அவன் பெயரில்தான் இந்த வரவேற்பு அனுப்பப்பெற்றது. அவனுடைய பெயரால்தான் என்று முள்ளதாகிய இந்த உண்மை பழைய இந்தியாவில் வெளியிடப்பெற்றது : • அனைத்துயிர்களையும் தன்னுள் காண்பவன் மட்டுமே உண்மையில் காண்பவனுகிருன். ' . - —1919. சொல்லற்ற சூன்யமாகிய இலைகளி னிடையே பூக்கள் என்னும் சொற்கள் காணப்படுகின்றன. -ரவீந்திரநாத் தாகூர். §