பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 15 'தார். ੰਗ அன்ருட் உழைப்பிலிருந்தும். தொல்லையிலிருந்தும் இயந்திரம் விடுவிக்கிறது. எனவே, மனத்தாங்கல் ஒன்றுமில்லாமல் இயந்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனல், அந்த இயந் திரத்தை மனிதனுக்குத் தொண்டு செய்யும் கருவியாகக்கொள்ள வேண்டுமே தவிர, மனிதன் அதற்கு அடிமையாகிவிடக் கூடாது. - - இயந்திரங்களையும், வளர்ச்சியடைந்த வேலை முறைகளையும் ஏற்றுக்கொள்வதால் ஓரளவு வேலை இல்லாத் திண்டாட்டம் ஏற் படும் என்பதைத் தாகடர் அறிந்திருந்தார். கூட்டுறவு’ என்ற கட்டுரையில் இயந்திர மயமாக்குவதால் மட்டும் இங்கிலை ஏற்பட்டு விடாது என்றுங் கூறியுள்ளார். ஐரோப்பாவில் புதிய வேலை முறை களும், செல்வ வளர்ச்சியும், புதிய வேலை வாய்ப்புக்களையும், புதிய வாணிகங்களையும் ஏற்படுத்தியுள்ளன. பழமையான சமுதாயங் களில்தான் அதிகப்படியான வேலையற்றவர்கள் இருக்கின்ருர்கள். வளர்ச்சியடைந்த சமுதாயங்களில் அதிகமாக இயந்திரங்கள் பயன்படும்பொழுது, உழைக்கும் ஆட்கள் போதவில்லை என்ற நிலை, ஏற்படுகிறது. இந்தியாவிலும் இதே கிலே ஏன் ஏற்படக் க்டடாது? புதிய துறைகளில் வேலை வாய்ப்பையும், ஒய்வு நேரத்தைக் கழிக்கும் புதிய வழிகளேயும் ஓயாது கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் மேனுட் டார்களின் ஆற்றலையும், தூண்டுதலையும் அவர் பெரிதும் போற்றி ஞர். விடுதலை பெற்ற இந்தியா தன் பொருளாதார வாழ்வை மாற்றி அமைக்கக் கொண்டுள்ள குறிக்கோள், தாகடரின் தீர்க்க தரிச னத்தைப் பெரிதும் ஒட்டியே அமைந்துள்ளது. இயந்திரப் பொருள் களையும் கைத்தொழில் பொருள்களேயும் தேவை என்று கூறும் ஒரு பொருளாதார கிலே அது. கன ரகத் தொழில், சாதாரணத் தொழில், என்ற இரண்டுடன் மூலதனத் தொழில், நுகர்பொருள் தொழில் இரண்டையும் சேர்த்து, அனைத்திலும் சமகோக்கம் செலுத்துவதுடன் தனியார் துறை, அரசினர் துறை என்ற இரண் டையும் ஊக்குவிக்கும் முயற்சியாகும் இப் பொருளாதார io. நவீன் கால இந்தியாவில் கிராமங்களிலிருந்த ரீ' என்று கூறப்படும் அழகும் சாயலும் (Grace) போய்விட்டமை துரதிஷ்ட மாகும் எனத் தாகடர் கருதினர். நாகரிகம் என்ற சொல்லே அது நகரத்தோடு தொடர்புடையது என்பதைக் காட்டி கிற்கிறது. எனவே, மேடுைகளில் நாகரிகம், நகரைச் சுற்றியே அமைந்து கிடக்கிறது. பெரிய ஊர்களிலும் நகரங்களிலும் மக்கள் தொகை மிகுதியாவது நவீன காலத்தில் இன்னும் விளக்கமாகத் தெரி கின்றது. உலகம் முழுவதிலும் உள்ள நல்ல வலிமையுடைய