பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் பேதமின்மை - 269 விடுதலைப் பெறப் பரீட்சையில் தேர்வது எப்படி ஒரே வழியோ அதே போலத்தான் இதுவும்! அனைத் துலகமும் (அண்டம்) புறப் பகுதியில் அதனுடைய சட்ட்ங்களே மீருத ஒரு பெரிய யந்திரம் போன்றதாகும். சடப் பொருளாலான இந்த அண்டம் நம்மைப் பல வழிகளில் தடை செய்கின்றது. எனவே சோம்பேறித்தனத்தாலோ, முட்டாள்தனத் தாலோ இதனைப் புறக்கணிக்க முற்பட்டவர்கள் இறுதியில் தடை களே வென்று அப்பாற் செல்வதற்குப் பதிலாகத் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டனர். இதற்கு எதிராக, சடப் பொருள்களின் சட்டங்களே நன்கு அறிந்தவர்கள் சடப் பொருளின் தடைகளே வென்றதோடு அவற்றின் மூலம் உதவியும் பெற்றுள்ளார்கள். சட உலகத்தின் இரகஸ்யங்களை நன்கு அறிந்திருந்தமையின் அத னுடைய இறுதிப் பகுதி வரைச் சென்று, அதனுடைய செல்வங்களே எல்லாம் வாரிக் கொண்டனர். அதே நேரத்தில், சோம்பேறிகளும், காலங் தாழ்த்து வந்தவர்களும் சென்றபொழுது தங்கட்கு ஒன்றும் விட்டு வைக்கப்படவில்லை என்பதைக் கண்டனர். : இந்தச் சூழ்நிலையில் கீழை நாடுகளில் வாழும் நாம், -ജ്ഞക வெல்லக் கற்றுக் கொண்ட மேனுட்டாரைப் பழித்துக் குறை கூறுவ தால் பயனென்றும் இல்லை. அறிவே உண்மையாகும். ஆதலின் அறிவைக் குறை கூறுவது நம்மை நாமே குறை கூறிக் கொள்வ தாகும். அறிவோடு கூடிய திட்டம் எதுவுமின்றி, நடப்பவற்றை ஏன் என்று ஆராயாமல், அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்கின்றன விலங்குகள். நிகழ்ச்சிகளே ஏன் கிகழ்ந்தன என்று கேட்பதுதான் மனிதனுடைய மிக உயர்ந்த செயலாகும். விலங்குகளைப் போல் அல்லாமல் மனிதன் கலகக்காரணுக உள்ளான் என்பதையே இது தெரிவிக்கிறது. உயிருடன் வாழ்பவற்றில் மனிதன் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்க ஒரு காலனம் உண்டு. அவனுடைய விருப்பம், முயற்சி என்பற்றின. தொடர்பு இல்லாமல் கிகழ்ச்சிகள் நடைபெறுவதை ஏற்றுக் கொள்ளாமல், சரித காலத்தின் தொடக்கத்

திலிருந்தே நிகழ்ச்சிகளின் リ了PréエJr ਾਂ సౌ r r g. : ح جہہ چ جمع காரணத்தை ஆய்க்லும், அவற்றி نمبت "-" "الملسي هندي تت நிகழ்ச்சிச் சட்டங்களே ஆய்ந்தும், அவற்றைக் கட்டுப்படுத்த முயன்று வந்துள்ளான் என்ற இந்தக் காரணத்தாலேயே, அவன் உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிருன். அதனுல்தான் நிகழ்ச்சி களால் ஆட்டிப் படைக்கப்படும் கருவியாக இல்லாமல் நிகழ்ச்சி ఉడిగా ஆக்கும் சக்தியாக மனிதன் விளங்குகிருன். சக்தியைத்