பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.2 அனைத்துலக மனிதனை நோக்கி ராஜ்யத்தை அடைபவர்கள் யாரோ அவர்கள் வேறு எவ்வகையான சுயராஜ்யமாயினும் அவற்றைப் பெற்று என்றுமே தம துடைமை யாக வைத்திருப்பர். i அறிவுத் துறையில் தங்கள் ஊக்கத்தை மற்ருெரு தலைவரிடம் .சரண் செய்கின்ற மக்கள், அரசியல் துறையிலும் இவ்வாறே செய்பத் தயங்க மாட்டார்கள். ஆண்டவன்கடட அதிகாரம் செலுத்த விரும்பாததும், தமக்கே உரியதுமான பகுதிகளில்கூட ஒரு தலைவரைத் தேடிப் பிடித்து ஏற்படுத்திக் கொள்ளும் பழக்க முடையவர்கள் இவர்கள். ஆண்டவன் உரிமை வழங்கியுள்ள பகுதி களிற்கடிட இவர்கள் தம்மைத் தாமே அவமானப்படுத்திக் கொள் கிருர்கள் ஆகலின், அவர்கட்கு ஏற்ற ஒரே வகை ஆட்சி சுயம் ? இல்லாத ஆட்சிதான். இயற்கையின் சிறந்த சக்திகளிலிருந்தும் இரகஸ்யமான சக்திகளிலிருந்தும் மனித மனத்தை விடுதலே செய்வித்த பெரியார் களே, அவர்கள் ஐரோப்பியர்களாயினும் ஆசியர்களாயினும் சரி, தலைவர்கள் என்றே புகழ வேண்டும். அண்டத்தின் ஆன்மப் பகுதி தெய்வங்களின் பாதுகாவலில் உள்ளது ; அதன் உலகாயதப் பகுதி அசுரர்கள் பாதுகாப்பில் உள்ளது. அசுரர்கள் என்று இங்கே நான் குறிப்பது, கோள்களை அவற்றின் பாதைகளில் பம்பரம் போல் சுற்றி வருமாறு செய்கின்ற அண்ட சக்திகளேயே யாகும்; உலகியல் சம்பந்தமான அறிவில் முக்கியமான பகுதி, வாழ்வு பற்றிய விஞ்ஞானமாகும். அப் பகுதி இன்றைய கிலேயில் ஐரோப்பிய விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் ஆகியவர்கள் பொறுப்பில் உள்ளது. இந்த வாழ்வு விஞ்ஞானம், நாம் இப் பூவுல கில் வசதியுட னிருக்க வழி செய்து, வறுமை, இன்மை ஆகியவற்றி லிருந்து நமக்கு விடுதலையளித்து, விலங்குகளிடத்திலிருந்தும், கொடிய மக்களின் ஆதிக்கத்திலிருந்தும் கமக்குப் பாதுகாப் பளிக்கிறது. நேர்மையான கடவு ளருளே, இந்த வாழ்வு விஞ்ஞான அறிவை நமக்கு வழங்கியுள்ளது. இதனப் பெறுகின்ற காலத்தில் தான் இந்தியர்களாகிய காம் சுய ஆட்சிக்கு அடிகோல முடியும். இந்த அறிவிலிருந்து வழுவிவிடுவதற்கு ஒர் உதாரணம் தரு கின்றேன். முஸ்லிம்கள் கிணற்றிலிருந்து ர்ே இறைத்தால் அக் கிணறு மாசுபட்டுவிடுகிற தென்று சில ஹிந்துக்கள் கினைக்கிரும் கள். இது விநோதமானது ; ஏனென்ருல் மாசு என்பது ஆன்மாவைப் பொறுத்தது. ஆனல் கிணற்றுத் தண்ணிர் என்பது சட உலக சம்பந்த முடையது. முஸ்லீம்களே வுெறுப்பது இருத