பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.74 . அனைத்துலக மனிதனை நோக்கி இகாள்வதாகும். இத்தகைய அறிவுக் கோழைத்தனத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமாயின், ஐரோப்பிய விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் ஆகியவர்களின் உதவியை நாடவேண்டும். மேட்ைடு விஞ்ஞானத்தை, அது மேனுட்டில் தோன்றிய காரணத்தால் வெறுப்பதாக இருந்தால், அது, கமக்குக் கற்றுக் கொடுக்கும் தத்துவங்களே இழப்பதோடு கம்முடைய கிழை நாட்டு ஆன்மீகத்தையும் கீழே தாழ்த்தி விடுகிருேம். கருத்து வேறுபாட்டை உண்டாக்கக்கட்டிய ஒரு விஷயத்தை நான் தொட்டுவிட்டேன் என்று அறிகிறேன். ஐரோப்பியர்கள் - காட்டுமிராண்டிகள் போல் வசித்துக் கொண்டிருந்த அந்த பழ்ங் காலத்தில் கூட, இந்தியர்கள் மிகவும் நாகரிகம் அடைந்திருக் தார்கள் என்பது உண்மை யில்லையா ?’ என்று என்னேக் கேட்க லாம். அன்றியும், ஐரோப்பியர்கள் விலங்குகளின் தோலே உடுத்துக்கொண்டு வெறும் வேட்டைக்காரர்களாக வாழ்ந்த காலத் தில் இந்தியர்கள் உயர்ந்த வாழ்க்கைத் தரம் உடையவர்களாக , இருக்கவில்லையா? ஐரோப்பியர்கள் கடற் கொள்ளே வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த காலத்தில் இந்தியர்கள் கல்ல அரசாங்கத் தின் தத்துவங்களே வகுத்துவிட வில்லையா?” என்றும் கேட்கப் படலாம். அவை அனைத்தும் உண்மை என்பதை கான் ஒப்புக் கொள்கிறேன். அந்தக் காலத்திய இந்தியர்கள் ஐரோப்பியர்களே விட உயர்க் திருந்தது, அவர்கள் அறிந்திருந்த அதிகப்படியான விஞ்ஞான அறிவில்ைதான் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். விலங்குத் தோல உடுத்தும் கிலேயிலிருந்து தறியில் நெய்த ஆடை களே அணியும் கிலேக்கு மனிதன் மாறவேண்டுமானல் விஞ்ஞானத் தில் அதிகப்படியான அறிவைப் பெறும்பொழுதுதான் முடியும். விலங்குகளை வேட்டையாடி உணவு சேகரிக்கும் கிலேயிலிருந்து வேளாண்மை செய்து உணவு சேகரிக்கும் கிலேயை அடைவதற்கும் அதே அறிவு வளர்ச்சிதான் தேவைப்படும். கடற் கொள்ளேயிடும் கிலேயிலிருந்து மல்ல அரசாங்கம் கடத்தும் கிலே ை!பும் அப் பொழுதுதான் பெறமுடியும். அக் கில் மாறி, இப்பொழுது, ஐரோப் பியர்கள் இந்தியர்களேவிட உயர்ந்தவர்களா யிருப்பதற்கு, தெய் விகக் குறுக்கீடோ, வஞ்சகமோ ஒன்றும் காண மாகிவிடவில்லை. அதனெதிராக ஐரோப்பியர் அதிக விஞ்ஞானம் கற்றதே இதற்குரிய காரணமாயிற்று. ஐரோப்பியர்களுடைய நாகரிகத்தில் இந்தியர்கள் போட்டியிட வேண்டுமானல் முதலில் அவர்களுடைய விஞ்ஞான அறிவில் போட்டி இடவேண்டும். இந்தியப் பிரச்னை பெரும்பாலு ம்