பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் பேதமின்மை - 275 க்ல்விப் பிரச்னையாகவே இருத்தலின் அதற்குத் தீர்வு காண வேண்டுமாயின், இந்தியர்கள் ஐரோப்பிய விஞ்ஞானிகள், சிந்தனை யாளர்கள் ஆகியவர்களிடமே உதவி நாடவேண்டும். இதுவரை வந்த பிறகு, என்ன நோக்கி மற்ருெரு விளுக் கேட்கப்படலாம். நீங்கள் கூறுவது அனேத்தையும் ஒபபுக்கொள் கிருேம். ஆனல் மேகுட்டில் பிரயாணம் செய்யும்பொழுது அங்குக் காணப்பெற்ற சக்தியைக் கண்டு நீங்கள் திருப்தி அடைந்த துண்டா?’ என்பதே அவ் வி.ை இல்லை! அது என்னைத் திருப்திப்படுத்தவில்லை. மேடுை கன் முறையில் பொழுதைக் கழிக்கிறதே தவிர அவர்கள் மகிழ்ச்சியாக இல்லே. எல்லே யற்ற பெருஞ் செல்வமுடிைய நாடாகிய அமெரிக் காவில் இடையீடின்றி ஏழு மாத காலம் வசித்தேன். நான் தங்கி இருந்த உணவு விடுதியின் ஜன்னல் அருகே அமர்ந்து என்னை நோக்கிப் புன்முறுவல் செய்யும் முப்பத்தைந்து மாடிக் கட்டிடத் தைப் பார்க்கும் பொழுதெல்லாம் நம்முடைய இலக்குமிக்கும், குபேர னுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைப் பற்றிச் சிந்தித்தேன். இலக்குமி மகிழ்ச்சியைத் தருகிருள்; அதுவே செல்வத்திற்கு அழகு. குபேரன் மேலும் மேலும் சேகரிக்கும் இயல்பைத் தருகிருன். முடிவில்லாத முறையில் அது செல்வத்தைப் பெருக்கு கிறது. இரண்டை இரண்டால் பெருக்க கான்கும், நான்கை இரண்டாற் பெருக்க எட்டும், ஆகத் தவளேப் பாய்ச்சல் போல் .. எண்கள் பெருகிக்கொண்டே செல்கின்றன. இந்த வெற்றியில் அகப்பட்ட மனிதன் மேலும் மேலும் சேகரித்துக் கொண்டே போகிருன் , கடைசியில் இதில் ஏற்படும் உற்சாகமே அவனுடைய குருதியைச் சூடேற்றுகிறது. இந்த உற்சாகத்தில் பங்கு கொள்ளா தவர் எந்த அளவில் பொறுமையைக் கைக் கொண்டுள்ளனர் என்பதைக் கீழ்வரும் உவம நிகழ்ச்சியால் அறியலாம். - சில ஆண்டுகட்கு முன்னர், இலையுதிர் காலத்தில் பூர்ணிமை யன்று ஆற்றில் என்னுடைய படகு வீட்டின் ஜன்னல் அருகில் அமர்ந் திருந்தேன். துரத்திலுள்ள கரையில் காட்டுப்புறப் படகோட்டிகள் கூட்டம் ஒன்று டமாரம் அடித்து இசை இசைத்துப் பொழுதைப போக்கிக்கொண்டிருந்தது. இங் நிகழ்ச்சியில் அவர்கள் - கை வன்மை மிகுதியாகத் தெரிந்ததே தவிர அவர்கள் இசை வன்மை அதிகம் தெரியவில்லை. இரவில் கேரம் ஆக ஆக வேகமாகவும் அதிக சப்தமாகவும் டமாரங்களே அடித்தனர்; நடு இரவாகியும் ஓசை நிற்ப தாக இல்லை. அவர்கள் ஏன் நிறுத்தப் போகிருர்கள்? ஒருவேளை