பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಹಮೆನಿಸr 3-5೧r೯)। 277 ஒற்றுமைக்குத்தான் அவர்களுடைய கலைகள் பல்வேறு வழிகளில் விளக்கங் தருகின்றன. வெறுமை என்பதும், அதீதத்தைப் போலப் பயனற்றது. பழைய ஜப்பானியப் பண்பாட்டில் என்ன மிகவும் கவர்ந்தது அதனுடைய அதீதமோ அன்றி வெறுமையோ அல்ல; ஆனல், அதனுடைய நிறைவுதான். மன நிறைவின் காரணமாகத்தான் ஒரு மனிதன் மற்ருெரு மனிதனே வெருட்டி விடாமல் வீட்டிற்குன் அழைத்து விருந்தளிக்கிருன். நவீன ஜப்பானே:பும் கண்டேன். நாட்டுப்புறத்துப் படகோட்டிகள் வெறுங் கூச்சல் போட்டு நிலா நிறைந்த இரவை அவமானப்படுத்தியதைப் போல நவீன ஜப்பானியர் தங்கள் கூச்சலால் அசிங்கப்படுத்து கின்றனர். இரயில், தந்தி, யந்திரம், தொழிற்சாலை ஆகியவற்றை ஒழித்துவிடவேண்டும் என்று யான் கூறவரவில்லை. அவை தேவை தான். ஆளுல் அவை நமக்கு எங்தச் செய்தியையும் தரவில்லை. இந்த அண்டத்தின் எந்த இசைக்கும் அவை ஒத்துப்போகவில்லை. இருதயத்தின் எந்த அழைப்புக்கும் அவை செவிசாய்க்கவில்லை. மனிதன் தன்னுடைய தேவையால்மட்டும் தூண்டப்பெறும்பொழுது, தேவையைப் பூர்த்திசெய்யும் கருவிகளைச் செய்துமுடிக்கிருன். நிறைவேறியவுடன் அதில் அழிவிலாத ஆத்மாவை (தன்ன) வெளிப்படுத்துகிருன். தேவைகளாலும், கருவிகளாலும் ஆகிய உலகம், பொருமை, குரோதம், தடைகள், காவல்கள், பிறருடைய முேயற்சியில் சுய லாபம் சேகரித்தல் ஆகியவற்றின் பயஞக இறுதியில் போரையே வளர்க்கிறது. தன்னுடைய ஆன்மாவை வெளிப்படுத்துவதன் மூலம் மரண மிலாப் பெரு வாழ்வை அனுப விக்கும் உலகில், அவ்ன் ஆன்மா இரக்கம், நட்பு, அமைதி ஆகிய வற்றையே வளர்க்கின்றது. விஞ்ஞானம் என்ற சாவியால் அண்டம் என்ற அறையை ஐரோப்பா திறந்தபொழுது, எங்கு கோக்கினும் கிலேயான சட்டங்கள் இருப்பதை அறிந்தது. இவற்றுடன் ஓயாமல் பழகியதன் காரண மாக இந்தச் சட்டங்கட்கு அப்பாற்பட்டு மனித மதிப்புடன் தொடர்புடைய |பொருள்களை ஐரோப்பா கவனிக்கத் தவறி விட்டது. சடப் பொருளின் சட்டங்களப் பயன்படுத்துவதால் உலகில் வெற்றி கிட்டுகிறது. ஆல்ை மனித சமுதாயம் உரிமை கெர்ண்டாடக்கூடிய, இதனைவிடப் பெரிய ஒன்றும் இருக்கிறது. தேயிலைத் தோட்டத்தின் மேலாளர், கூலிகளைப் பொறுத்த சட்டங்களைத் கடுமையாகக் கடைப்பிடித்தால் அதிகமாகவும்,