பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

as: . . அனைத்துலக மனிதனே நோக்கி னுவதையோ அவன் நிறுத்த முடியாது. ஆப்பிள் பழம் விழுவதி லிருந்து புவி ஈர்ப்புத் தத்துவத்தை விளங்கிக் கொண்டவுட, நிறைவு ஏற்படுவதால் நாம் மகிழ்ச்சியடைகிருேம். ஆப்பிள் விழுவது பற்றிய உண்மை இதனுடன் இருக்கட்டு, மனிதனப் பற்றிய உண்மையை எங்கே அறிகிருேம்? ஜனது கணக்கு அறிக்கையிலிருந்தா? மக்களே ஒன்று, இரண்டு, மூன் து நான்கு என்று எண்ணிக்கொண்டே போவதி லிருந்தா? மனி தனைப் பற்றிய உண்மை அவனுடைய எண்ணிக்கையிலிருந்தா கிடைக்கும் ? - - மனிதனைப் பற்றிய உண்மை எவ்வாறு வெளியிடப்பெறுகிற தென்ற விஞ்விற்கு உபநிஷதங்கள் இவ்வாறு விடை கூறின: எவன் தன்னுள்ளே அனைத்துயிர்களையும், அனைத்துயிர்களிலும் தன்னையுங் காண்கின்ருனே அவனுக்கே உண்மை விளக்கப்படு கிறது.’க் தன்னுள்ளே தான் அடங்கிக் கிடப்பது தன்னேயே அழித் துக் கொள்வதாகும் ; பிற உயிர்களில் தன்னே அறிவதே தன்னே வெளிப்படுத்திக் கொள்வதாகும். இந்த வெளிப்பாடு, அழிப்பு ஆகிய இரண்டிற்கும், வரலாறு பெரிய உதரணங் தருகிறது. அனைத்துல கையும் அன்பு செய்யும் வகையால் எல்லா உயிர்களையும் ஒன்ருகவே. புத்தர் கண்டார்; அவர் கடறிய மானிட ஒற்றுமைச் சட்டம் சீனர்கட்கு அமிர்தத்தை வழங்கியது. ஆணுல் பேராசையால் உந்தப்பெற்றுச் சீனுவிற்குச் சென்ற வியாபாரிகள் மரணத்தையும் அழிவையுமே சுற்றிலும் வழங்கினர். மனிதன் எவ்வாறு ஒரு புறத்தில் வெளிப்பாட்டையும், மற்ருெரு புறத்தில் தனக்குத் தானே அழிவையும் தேடிக்கொள்கிருன் என்பதற்கு இதைவிடப் பெரிய உதாரணத்தை வரலாறு தர முடியாது. இத்தகைய கருத்துக்களைப் படிக்கும்பொழுது வாசகர்கள் என்ன கினைப்பார்கள் என்பதை நான் அறிவேன். ஐரோப்பியர் களப் பற்றி இதையேதான் காங்கள் எப்பொழுதும் கூறிவந்தோம். அதருலதான அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் ஒன்றும் வைத்துக்கொள்ள முடியாது. அவர்கள் எல்லேயற்ற அகந்தை காரணமாகத் தனித்தே நிற்கின்றனர் : உலகம் முழுவதையும் ஒரே வாயில் விழுங்கிவிட விரும்புகின்றனர். வெறும் உலகாயதவாதி களான அவர்கள், உலகியல் அறிவை மட்டுமே தேடி அலகின் றனர். ஆகவே ஐரோப்பியக் கல்வியை விஷத்தைப்போல் ஒதுக்க வேண்டும்’ என்கிருர்கள் அவர்கள். இவ்வாறு கூறுவது பகுத் தறிவுக்கு பொருத்தமான தன்று என்பதுடன், இவ்வாறு கூறுவதே