பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் பேதமின்மை 2.85 தோன்ற முயற்சி செய்யும் மனிதர்கள் இத்தகைய ஒரு விடுதலைக்கு முயல வேண்டும். இத்தகைய விடுதலை, குறிப்பிட்ட நாடுகளே யல்லாமல் மனித சமுதாயம் முழுவதற்கும் விடுதலே அளிக்கும் ' எவன் தன்னுள்ளே அனைத்துயிர்களேயும், அனைத்துயிர் களிலும் தன்னையும் காண்கிருனே அவனுக்கே -ನಾ. விளக்கப் படுகிறது. மானிடத்தின் வரலாறு முழுவதும் இந்தப் பழைய கொள்கையைத் தவருமல் விளக்க வில்லையா? மலே, கடல் என்ற எல்லைகளுக்குள் தனித் தனியான கடட்டமாக இருந்த பழைய இனத்தாரை வரலாற்றுத் தொடக்கத்தில் காண்கிருேம். ஒன்று சேர முடியாமல், அவ நம்பிக்கை, கொள்ளே ஆகியவற்றைச் செய்வ துடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிடும் இனங்கள் மறைந்து விட்டன. இதன் எதிரே, அனைத்துலக ஆன்மாவைத் தம் சக மானிடர்களிடம் கண்டவர்களே பெரிய இனமாக விளங்குகிருர்கள். கிலம், நீர், ஆகாயம் ஆகியவற்றில் பல வழிகளே உண்டாக்கி, ஆவிஞ்ஞானம் அவற்றில் பல வாகனங்களேயும் விடுவதால், பூகோளத் தடைகள் என்பவை இன்று இல்லை என்றே கூறி விடலாம். 'பல்வேறு மனிதர்களும், அதைவிடச் சிறப்பாகப் பல்வேறு இனங்களும் நெருங்கி வருவதால் மானிட ஒற்றுமைப் பிரச்னை முன் பிருந்ததைவிட இப்பொழுது முக்கியத்துவம் பெற்று விட்டது. விஞ்ஞானத்தால் நெருக்கத்தில் கொண்டுவரப் பெற்றுள்ள இவர்களே எது இணைக்க முடியும்? அவர்களே ஒன்ருக்கியுள்ள புறச் சக்திகள் மிக வேகமாக வேலை செய்கின்றன ; ஆளுல் அவர்களை ஒற்றுமைப் படுத்தும் ஆக்க சக்திகள் மிகவும் பின்தங்கி விட்டன. இரயில் பெட்டிகளுடன் கூடிய எஞ்சின், அதனே ஒட்டுபவன் இல்லாமல் முன்னுேக்கி ஓடுவது போலவும், ஒட்டுபவன் வண்டியைப் பிடிக்கப் பின்னே ஓடுவது போலவும் இருக்கிறது இது. வண்டி வேகமாக ஓடுவதைப் பார்த்து 1.ஐரோப்பியப் பார்வையாளர்கள் மகிழ்ச்சிக் குரலில் 'இதுதான் உண்மையில் முன்னேற்றம் என்பது” என் கிருர்கள். ஆனல் மெல்ல கடக்கும் வெள்ளே மனம் படைத்தவர் காகிய கீழ் காட்டார் இத்தகைய முன்னேற்றத்தால் ஏற்படும் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள இன்னும் பழக வேண்டும். மிக நெருக்கமாகவும், கட்டப்படாமலும் உள்ள பொருள்கள் அசையத் தொடங்கினல் முட்டிக்கொள்வது உறுதி. அவ்வாறு முட்டிக் கொள்வதைச் சில நேரங்களில் நாம் வரவேற்ருலும், அதனுல் ஏற்படும் வலி,இன்பக் தருவதன்று.