பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை " . . .” 17 பொருளாதாரக் கருத்துப் பற்றிய தாகூரின் மற்ருெரு குறிப் பையும் இங்குக் கூறவேண்டும். கூட்டுறவு இயக்கத்தில் பெரு நம்பிக்கை கொண்டிருந்த அவர், இந்தியாவின் மிகப் பெரிய கூட் டுறவு இயக்கத்தவர்களில் ஒருவராவார். கூட்டுறவு’ என்ற அவருடைய கட்டுரை, பல காலமாக அவர் கூறி வங்கவற்றையே எடுத்துக் கூறுகிறது. அதாவது தனித்த முறையில் கிராமங்கள் வறுமையுடையனவாக இருப்பினும், பல கிராமங்கள் தம்முடைய ஆதாரங்களை ஒன்ருகச் சேர்த்தால் தனியாக நிற்கும்பொழுது செய்ய முடியாதவற்றை எல்லாம் செய்துவிட முடியும். தம்காட்டு மக்கள் சமுதாயம், பொருளாதாரப் புனருத்தாரண வேலையைத் தாமே மேற்கொண்டு செய்யவேண்டுமெனவும், அரசாங்கத் திடமிருந்து ஒவ்வொரு நிலையிலும் உதவியை எதிர்பார்க்கும் பழக் கத்தை விட்டுவிட வேண்டுமெனவும் அவர் கூறியதன் அடிப்படை, செயல்படுவதிலும் நேரிடையாகக் காரியங்களைச் செய்வதிலும் அவருக்கிருந்த நம்பிக்கையிலிருந்து பிறந்ததாகும். சாந்திநிகேதனச் சுற்றியுள்ள கிராமங்களில், பொருளாதார, சமுதாயப் பண்பாட்டு வாழ்க்கையை மாற்றமைப்புச் செய்ய வேண்டி அவருடைய முறையைக் கையாண்டார். இந்திய விவசாய மும் கிராமப் பொருளாதாரமும் சென்ற மூவாயிரம் ஆண்டுகளாக மாறுதலடையவில்லை என்று கூறிஞல் அது மிகுத்துக் கூறியது ஆகாது. தாகடரினுடைய கிராம மாற்றமைப்பில்தான், பல நூற் ருண்டுகட்குப் பிறகு, விவசாய முறையை மாற்றிக் கிராமத்தில் புதுமுறைப் பொருளாதாரத்தையும், கிராம நிதி நிலையைச் சீரமைப்புச் செய்யும் நிலையையும் கண்டோம். கிராம மக்கள் சுய மரியாதையையும், ஊக்கத்தையும் பெற்ருல் ஒழியப் பொருளாதார மாற்றமைப்போ, அரசியல் விடுதலையோ இயலாத காரியம் எனச் சென்ற நூற்ருண்டின் இறுதியிலேயே அவர் கூறிஞர். முதலில் சாக்திகிகேதனத்திலும், பின்னர், திரு. எல்ம்ஹர்ஸ்டனுடன் நீ கிகேதனத்திலும், கிராம மக்களின் வாழ்வில் ஒரு புத்துணர்ச்சியை ···*, Φεστσοι άσηπιμή உண்டாக்கவே அவர் பாடுபட்டார். வெளிப்படையாகத் தெரியும் முறையில் காணப்படும் பயன், அவர் உழைப்பில் பெரிதாக இராது. சிறிய அளவில் முதல் முயற்சி తోుణ53 அவரும் விரும்பினர். என்ருலும், அவருடைய சோதனை அந்தப் பிராந்திய மக்களுக்கு ஒரு விழிப்பை உண்டாக் சிற்று. அதிகப்படியான மக்களுக்குக் கல்வி வழங்குதல், கிராம சுகாதாரம் என்பவற்றில் அதற்கு முன்னர் இருந்து வந்த ஒரு - - 拳