பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியத்தின் அழைப்பு' , 297 كميم சினத்தின் பயனுகக் கையையும், காலேயும் ஆட்டி மிச்சம் ஒன்றும் இல்லை என்கிற வரையில் எங்கள் சக்தியை வீணடிப்பதைத் தவிர வேறு ஒன்றும் வழி இல்லை’ என்று விடை கூறினேன். தங்களுடைய புண்பட்ட உணர்ச்சிகளே வெளிக் காட்ட ஏற்பட்ட தடைகளைக் கண்டு பொறுக்காத என்னு-ை காட்டவர்கள் பலர் இருந்தனர். கம்ப முடியாத ஒரு கிலே ஏற்பட்டி ருந்த்து. அந்த கிலேயில்தான் நான் உள் நுழைந்து வேறு வகை யான செயல் முறையைக் கைக்கொள்ள வேண்டும் என வேண்டி னேன். என்னுடைய வேண்டுதல் வெற்றி பெருவிட்டாலும், அவர் களுடைய கோபத்தில் ஒரு பகுதியை என் மேல் திருப்பிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி யடைந்தேன். - - அடுத்து வருவது பேராசைப் பிரச்னை. அடையத் தகுந்த மதிப்புடைய பொருள்கள், தீவிர உழைப்பின் பயனுகவே கிடைத் துள்ளன. என்ருலும், அவற்றை எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வழியைக் கண்டு பிடித்துள்ளோம். கைகளே வணங்கிப் பிச்சை எடுக்காமல், அச்சுறுத்தும் குரலுடன் பிச்சைக் கேட்பதே இப் புதிய ുഞ്ഞു.p. இந்தத் தந்திரத்தின் சிறப்பைக் கண்டு நாடே மகிழ்ந்தது. மலிவு விற்பனைக் கடையின் முன்னர் கிற்கும் ஓர் உணர்ச்சி ஏற்பட் டது. அரசியல் சந்தையில், சாமான்கள் மிகக் குறைந்த விலேபில் கிடைத்தன. வாங்குவதற்குரிய வசதி குறைந்தவர்கள் குறைக்கப் பட்ட விலையைக் கண்டவுடன் பொருளின் தரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அவற்றை வாங்க ஓடுகின்றனர். இதைப்பற்றி யாரேனும் சங்தேகப்பட்டால் அவர்களைத் தாக்கவும் ஓடுகின்றனர். புறத் தோற்றமாகிய மாயை, அன்று கம்மைப் பீடித்திருந்தது. அக்காலத்திய அரசியல் தலைவர் ஒருவர் அர்த்தத்தோடு கூடிய முறையில் ' பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குரல்வளையில் ஒரு கையையும், மற்ருெரு கையை அதன் கால்களிலும் வைத்திருக் கிறேன் : என்று கூறினர். இம் முறையில் பார்த்தால் அவருக காட்டுக்குப் பணி செய்ய அவரிடம் எந்தக் கையும் இல் அத தகைய கிலே இப்பொழுது மாறிவிட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் א " ; ;..., குரல்வளையை இரண்டு கைகளாலும் பற்றியுள்ள ஒரு சி. யும், அந்த அரசாங்கத்தின் கால்களே இரண்டு கைகளாலும் பற்றியுள்ள மற்ருெரு கட்சியையும் இப்பொழுது பெற்றுள்ளோம். இவை இரண்டு அபிநயங்களுமே மைக்குத் துனே செய்ய மா ... பிற காட்டாரை மட்டும் பற்றிகிற்கும் எந்த அபிநயமும் ..., உதவ முடிப்ாது.