பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியத்தின் அழைப்பு 3 09 மனிதன் குள்ளளுக்கப்படுகிருன். அது மிகப் பெரிய இயக்கின் மாயினும் மிகச் சிறிய கைராட்டையாயினும் ஒன்றுதான். அதி இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் இராட்டையும் கல்லதுதான் மனிதனிடம் காணப்படும் மாறுபட்ட இயல்பு காரணமாக, சர்க்க தவருன இடத்தில் வைக்கப்பட்டால், அதில் நூற்கப்படும் தாலி கிடைக்கும்பொழுது மனத்தில் ஒரு பகுதியை இழக்க நேரிடுகிறது. சர்க்காவில் நூற்கப்படும் ஒரு துண்டு நூலே விட மனம் மதிப்புக் குறைந்துபோனதா? - - இந்திய மக்களில் ஐந்தில் நான்கு பாகத்தினர் உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றும், ஆண்டில் ஆறு மாதம் அவர்கள் தொழில் இல்லாமல் இருக்கின்றனர் என்றும் ஒரு லாதம் காட்டப்பெறுகிறது. அவர்கட்கு எடுத்துக் காட்டாக விளங்கும் முறையில், உயர்ந்த வகுப்பினர்களும் சில காலத்துக்கு சர்க் காவை மேற்கொள்ள வேண்டும் என்றும் வாதம் செய்யப்படுகிறது. தொடக்கத்தில் அடிப்படை ஊகங்களே கிரூபிக்க வேண்டும். எவ் வளவு உழவர்கள் எவ்வளவு காலத்துக்கு வேலே இல்லாமல் இருக் கிருர்கள் ? வேறு தொழில்களை மேற் கொள்வதை விட்டு விட்டுச் சர்க்கா சுற்றுவதால் அவர்கள் அதிகம் சம்பாதிக்க முடியுமா ? உழவைத் தவிர வேறு ஒரேயொரு வாழ்க்கை வழியை மட்டும் எல்லாக் குடியானவர்கட்கும் காட்டுவது கலம் பயக்குமா என்பதே ஐயத்துக்குரிய விஷயம். சுருங்கக் கூறுமிடத்து வெறும் ஊகத்தின் அடிப்படையில் ஒரு பொதுத் திட்டத்தைத் தீட்டவே கூடாது. விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி நடத்த வேண்டும். அவ்வாறு செய்த பிறகே என்ன முடிவுகள் எடுக்க வேண்டும் என்பது பற்றிச் சிக்திக்க வேண்டும். ... " - எதிர்ப்புக் குரல் என் காதில் விழுகிறது. மனத்தை எப் பொழுதுமே கட்டுப்படுத்தி வைக்கப் போவதில்லை : ஒரு சில காலத் ’ என்பதே அக் குரல். ஒரு சிறிது காலத்திற்குக்கட்ட ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் ? திற்கு மட்டுமே அவ்வாறு செய்கிருேம் அந்தச் சிறிது காலம் சுய ராஜ்யத்தை அடையப் போதுமானதா ? இதில் ஒன்றும் புத்திசாலித்தனம் இருப்பதாகத் தெரியவில்லை. துணி உற்பத்தியில் சுய தேவைப் பூாத்தி ஏற்படுவதுதான் சுயராஜ்யப என்பது தவறு. அதனுடைய உண்மையான இடம் கம் மனத்தில் தான் இருக்கிறது. பல்வேறு சக்திகளேயுடைய மனம் தனக் குள்ளேயே சுயராஜ்யத்தைப் பின்னிக் கொண்டிருக்கிறது. உல கத்தின் எந்தப் பகுதியிலும் இந்த வேலே இன்னும் பூர்த்தியாகவில்லை.