பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியத்தின் அழைப்பு - 8 ] ] ಹಿತಾ। புரிகின்றது. ஒரு பொய்யை கல்லொழுக்கச் சட்டமாக மாற்றுவதற்குப் பொருளாதாரம் துணைக்கு அழைக்கப் பெறுகிறது. பொய்தான் தூய்மை யற்றது ; எனவே அதனைத்தான் ஒதுக்க வேண்டும். கமக்கு அப் பொய் துணையாக இல்லை என்ற காரணத் திற்காக மட்டும் அல்லாமல் அது பொய்யென்ற காரணத்திற்காகவே ஒதுக்கப்பட வேண்டும். அதன் வேறு பயன்கள் எவையாக இருப் பினும் நம்முடைய அக இயல்பை அது மாசுபடுத்தி விடு கிறது. பொருளாதாரம், அரசியல் என்ற கிலேகட்கெல்லாம் மேம் பட்ட நிலை ஒழுக்க கிலே என்பது நன்கு விளங்கும். ஒரு குறிப்பிட்ட ரகத் துணியைப் பயன்படுத்துவதில் ஏதேனும் தவறு இருக்குமே யாயின் அத் தவறு பொருளாதாரம், சுகாதாரம், அரசியல் ஆகிய வற்றில் இருக்கக் கட்டுமே தவிர நீதித் துறையில் இருக்க முடியாது. இதற்கு எதிராக, துயரத்தைத் தரும் எங்தத் தவறும் ஒழுக்கத்திற்கு விரோதமானது என்று வாதஞ் செய்யப்படுகிறது. இதை மறுத்து ஒவ்வொரு பிழையைத் தொடர்ந்தும் துயரம் வருகிறது என்றும் யான் கூற முடியும். ஜியாமெட்ரியில் ஏற்படும் பிழையால் சாலை நீளமாகி விடலாம்; அல்லது ஓர் அஸ்திவாரம் வலுவிழந்து விடலாம்: அல்லது ஒரு பாலம் ஆபத்தானதாகி விடலாம். ஆனல் கணி தத்தில் நேர்ந்த பிழையை நீதியால் சரிப்படுத்திவிட முடியாது. ஜியா மெட்ரிக் கணக்கில் மாணவன் தவறு செய்ததற்காக அவனுடைய கோட்டைக் கிழித் தெறிவதாற் பயனில்லே. சரியான முறையில் அவன் கணக்கை மறுபடியும் போடுவதே சரியான வழியாகும். அவன் நோட்டைக் கிழித்து எறிந்தால் ஒழிய மாணவன் திருந்தமாட் டான் என்று ஆசிரியர் முடிபு செய்து கொண்டால் என்ன செய்வது? இவ்வாறு செய்வதுதான் சரியான முறை என்ருல் மாணவருக்குப் பாடத்தைவிட முக்கியமாக ஒரு புரட்சி தேவைப்படும். விதேசித் துணிகளே எரித்து விடுமாறு நமக்கு ஆணே இடப்பட் டுள்ளது. ஆல்ை இதற்கு நான் கீழ்ப்படியத் தயாராக இல்.ை குருட்டுத்தனமாகக் கீழ்ப்படியும் பழக்கத்தையே எதி __؛ ٩٤٤i ,i if f in ز. jiي:شي :i': வேண்டுமென்று நம்புகிறவன் நான். இரண்டாவதாக அக்தத் துணி மிகவும் தேவைப்படுகிற மக்களுடையதே தவிர என்ைைடய கண் n என்றும் உணர்கிறேன். இம் முறையில் ஒரு பெரிய தியாகத்தைச் செய்துவிட்டதாகக் கருதிக் கொள்ளும் நமக்கு வேறு வழிகளில் துணியைச் சேகரித்துக் கொள்ள வசதி உண்டு. ஆளுல் உண்மை யிலேயே இதஞ்ல் பாதிக்கப் பட்டவர்கள், தங்கள் கிர்வான கிலேயை மூடிக்கொள்ள முடியாமையின், வீட்டை விட்டே வெளிச் செல்ல