பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியத்தின் அழைப்பு 3.13 உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்கள் தங்களையும் அறியாமல் ஒருவருடன் ஒருவர் நெருங்கிக் கொண்டிருக்கிருர்கள். போரின் கொடுமையை மானிட வர்க்கம் முழுமையும் அறிகின்ற நேரத்தில், அவர்கள் ஒருவரை யொருவர் கம்பி வாழ మిథ్ర 10 இன்றியாழையாமையை யாரும் மறுக்க முடியாது. ದಿ: நாகரிகத்தின் அஸ்திவாசம், இன்னும் குறிப்பாகக் 5pుకు అు . மேனுட்டு நாகரிக அடிப்படை, ஆட்டங் காணத் தொடங்கி விட்டது. இந்த அதிர்ச்சி ஏதோ குறிப்பிட்டநேரத்துக்குக் குறிப்பிட்ட இடத்தை மட்டும் தாக்குவதாகக் கருதிவிட வேண்டா. இந்த அதிர்ச்சி உலகம் முழுவதும் வியாபித்துள்ளது; கண்டத்திற்குக் கனடம வியாபித்துள்ள மனித உறவுகள் உண்மையான ஒன்றல் தன்மை யில் கிலேபெற்ரு லொழிய இந்த அதிர்ச்சி நிற்காது. இனிமேல் எந்த ஒரு நாடும் தனித்து இருந்து வாழ விரும்பில்ை கால கிலேயுடன் முரண்பட நேரிடுவதுடன், அமைதியையும் காண முடியாது. எந்த ஒரு தேசமும் சர்வ தேச ரீதியில்தான் இனிச் சிந்திக்க வேண்டும். அனைத் துலகப் பான்மையை மனத்தில் வளர்ப்பதே இப் புது யுகத்தின் முயற்சியாகும். நம்முடைய இந்திய ஆட்சியினரின் அடிப்படைக் கொள்கைகளில் சமீப காலமாக ஒரு வகை மாற்றம் காணப்படுகிறது. இந்தியப் பிரச்னைகளே அகில உலகத்துடன் இணைத்துப் பார்க்கும் முயற்சி நடைபெறுகிறது. நம்முடைய மனக் கண்ணே மூடி இருந்த திரையை உலகப் போர் நீக்கி விட்டது. பரந்த உலகத் தேவைகட்கு விரோதமானவை எவையோ அவை நம்முடைய தேவைகட்கும் விரோதமாகும். புத்தகத்தில் காட்சியளிக்கும் இந்த உண்மை இப்பொழுது கன்கு வெளிப்பட்டு நிற்கிறது. தவருன வழிகளிற் சேகரித்து வைத்துக் கொண்ட பொருள்களின் உரிமை கிலேப்பதில்லை என்பதை மானிட சமுதாயம் நன்கு அறிந்து கொண்டுள்ளது. அன்றியும் நேரிடைப் பொருள் கிடைப்பதனுல் அதன் பொருட்டுச் சில போலி உரிமை கள இழப்பது இலாப்மே தவிர கஷ்டமில்லை. நோக்கத்தில் ஏற்பட் டுள்ள இந்தப் பெரிய மாறுதல் மனிதனுடைய மனத்தை அற்பத் தனத்திலிருந்து பெருங் தன்மைக்கு இட்டுச் செல்கிறது ; மேலும் இந்திய அரசியல்பும் மாற்றியமைக்கப் பயன்படுகிறது. இதனை அடைய வேண்டுமானுல் பல தடைகளே வென்ருக வேண்டும். ஒவ்வொரு படியிலும் தன்னலம் மெய்யறிவைத் தாக்குகிறது. தன்னலம் ஒன்றுமட்டும் மெய்ம்மையானது என்று கினைப்பது தவருகும். -