பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. சுயராஜ்யத்திற்கு உழைத்தல் - நம்முட்ைய காட்டில் வாழ்ந்த அறிவுடைப் பெருமக்கள் 5ುರ உயர்தரமான இலக்கிய வட மொழியில் கடறியுள்ள தென்னவெனில், வேண்டுமான அளவு வாயாற் பேசலாம்; ஆளுல் எழுத்தில் மட்டும் நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதேயாம். இந்த அறிவு நிறைந்த அறிவுரையை தவருமல் நான் மீறி మిశ్రిత్రాతత్థ. திறகுய்வு செய்து முடிபு கூற வேண்டிய இடங்கதில் "இ" இந்த உபதேசத்தைக் கடைப்பிடித்துள்ளேன். எப்பொழுதாவது ஏதாவது சொல்ல வேண்டி இருந்தால் அதனேக் கவிதை மூலமோ அன்றி உரைநடை மூலமோ சொல்லத் தயங்கியதே இல்லை. கருத்து வேறுபாடு காரணமாகப் பூசலிட நேர்ந்தால் அங்குப் போகாமல் யான் கின்று விடுகிறேன். அந்த இடத்தில் என்னுடைய பேணு உழைக்க மறுத்து விடுகிறது. - நம்முடைய நம்பிக்கைகள் எப்பொழுதும் பகுத் தறிவின் ا|(ےm نا படையில் தோன்றுவதில்லை. அந்த கம்பிக்கை, நம்முடைய இயல் பாகவோ அன்றி அந்த நேரத்தில் மனத்தில் தோன்றும் உணர்ச்சி 'யாகவோகட்ட இருக்கலாம். கலப்பற்ற பகுத்தறிவை அடிப்படை யாகக் கொண்டு ஒன்றை நம்புவ தென்பது என்ருே ஒரு முறை நடைபெறக் கட்டும். நமது நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு பிறகு ஒரு காரணத்தை நாடுகிருேம். விஞ்ஞானத்தில் மட்டுமே கம்முடைய முடிவுகள் நேரடிச் சான்றுகளைக் கொண்டு ஏற்படு கின்றன. பிற இடங்களில் நம்முடைய கற்பனைகள், தவருன எண்ணங்கள் இவற்ருல் இழுக்கப்பெற்று அவை நம்முடைய மன விருப்பத்தைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. இம் முறையில், ஒரு குறிப்பிட்ட பயனே அடைய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு, அந்த விருப்பத்தின் மேல் கம்பிக்கை தோன்றுமானுல் ஒரு குறிப்பிட்ட வழியை மேற்கொள்ளுமாறு மக்களைத் துல் எத்தகைய கார 600 த்தையும் காட்- 3, 1 தேவையே இல்லாமற் போய்விடுகிறது. மேற்கொள்ளும் வழி எளிதாகவும் இருந்து விரைவில் பயனே அடைய முடியும் என்ற கம்பிக்கையும் ஏற்படும்படி செய்து விட்டால் அதுவே போது மானது. - சுய ராஜ்யம் எளிதாகவும், விரைவாகவும், கிடைத்துவிடும் என்ற எண்ணத்தினுல் என்னுடைய நாட்டு மக்களின் மனநிலை ஒரு சுண்டு நிலையில் இருந்து வந்தது. வெடிக்கக் கூடிய இந்தச்