பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை * 21 சமத்துவம் வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் பயனில்லை என்று பலமுறை கூறியுள்ளார். இந்தியத் தேசீயம் என்ற குறிக்கோளைத் தாகூர் ஏற்றுக் கொண்டார். ஆனல் பிரிட்டிஷாரைப் பழிப்பதால் விடுதலை பெற முடியாதென்றும், ஆண்மை, சுய உதவி ஆகிய மனிதப் பண்புகஃ. வளர்ப்பதன் மூலமே விடுதலையைப் பெற முடியுமென்றும் கூறிய முறையில் அவர் ஏனைய தேசீயத் தலைவர்களினின்றும் வேறு பட்டார். அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சூழ்கிலேகளில் ஏற்படுத்தப்பட்ட எல்லே மீறிய கொடுமைகள் இருந்தும், பிரிட்டி ஷாரிடம் மனமாச்சரியம் ஒரு சிறிதும் இல்லாமல் வாழ்ந்தார் தாகடர். பிரிட்டிஷாருக்கும் இந்தியருக்குமிடையே வெறுப்பை ஊட்டும் உறவு முறையே நிலவி வந்த போதிலும், பிரிட்டிஷாரின் சட்ட முறைகளே எதிர்க்கின்ற அதே நேரத்தில் அவர்களிடம் காணப்பட்ட உயர்ந்த பண்புகளே அறிந்து கொண்டார் தாகடர். பிரிட்டிஷார்கள் உபதேசம் செய்த இலட்சியங்களே ஏற்றுக் கொண்டதனுலேயே இந்தியா விலுள்ள பிரிட்டிஷார்களே அவர் எதிர்த்தார். மேட்ைடாரிடம் முழு வதும் ஏமாற்றம் ஏற்பட்டபோதுகட்ட, நாகரிகத்தின் நெருக்கடி நிலைமை’ என்ற கட்டுரையில் அவர் மேனுட்டின் சிறந்த பண்பாட்டுப் பிரதிநிதிகளிடம் கம்பிக்கையைத் தெரிவித்திருக்கிருர், எனவே, மேனுட்டாரின் சிறந்த கருத்துக்களில் பெருங் கவனம் செலுத்தி, அக் கருத்துக்களைத் தம் காட்டார் பாராட்டி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிக முயன்ருர். நவீன காலத்தில் மிகப் பெரிய சர்வ தேசிய வாதிகளில் தாகூரும் ஒருவராக இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லே. ஒவ்வொரு தேசீய இனத்தாரும் தம் விருப்பம்போல் செயல்படுவதற்கு உரிமை உண்டு என்பதை அவர் ஏற்றுக் கொண்டார் ; ஆகுலும் மனித னுடைய கடமைகட்கு எதிராகத் தேசிய உரிமைகள் இடம் கூடாது என்பதும் அவருடைய கருத்தாகும். ஒரு தங் ட்டு மக்களின் இலட்சியங்களிடம் அன்பும், மரியாதையும் காட்டுவது ^ - - - "... : : - - - -- . . t. ~, so - .م. ، " : متعد • - ماتية - مانند : تنها شس مینانی دة i باشنی : ۰ مشابه குறிக்கோள் ஆகியவற்றிடம் மரியாதைக் குறைவைக் காட்டுவது மனித சமுதாயத்திற்கு இழைக்கப்படும் குற்றமாகும். முரட்டுத் தனமான தேசீயம், தேசிய அரசை (Nation State) ஒரு குட்டித் தெய்வமாக ஆக்கியதைத் தாகூர் வன்மையாகக் கண்டித்தார். குருட்டுத்தனமாக தேசியம், தேசீய அரசு ஆகியவற்றிற்கு &-- * *-s on stro TamilBOT (பேச்சு), a or ,