பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಆ65@T நிறுவிய பள்ளி 33 i மகிழ்ச்சியால் துள்ளுகிருன். இந்தக் கவிதையில் அவனும் கற்பனை யாத்திரை ஒன்றை மேற்கொண்டு அந்தக் காதலனுடன் சேர்ந்து மலைக்கு மலே தாவிச் சென்று, ஒவ்வொரு கிளேப் பாதை யிலும் சுவர்க்கத்திலிருந்து தள்ளப்பட்ட காதலர்கள் தெரிந்து கொள்வதற்காக ஏறபட்ட கைகாட்டிகளைக் கனடு ஆனந்திக் கிருன். வீட்டில் இருந்து பிரிந்திருக்கும் துயரத்தைமட்டும் கவிஞன் அனுபவிக்கவில்லை. அவன் துயரம் இன்னும் ஆழமானது. அது ஆன்மாவின் துயரமாகும். காளிதாசனுடைய நூல்கள் அனைத் திலும் அன்று கிலேத்திருந்த அரச அரண்மனைகளின் வாழ்வில் காணப்பெற்ற குறுகிய மனப்பான்மை, எல்லே பற்ற ஆடம்பர வாழ்க்கை, தன் னடக்க மில்லா வாழ்க்கை ஆகியவற்றைக் காண் கிருேம். எனினும், இவற்றினூடே ஒருவகையான ஊதாரி நாகரிகத்தின் வளமான பண்பாடும் விளங்கித் தெரிகின்றது. - கவிஞன், அரண்மனையில் வாழ்ந்துங்கட்ட, நாடு கடத்தப்பட்ட வாழ்க்கையையே வாழ்ந்ததுபோலத் தெரிகிறது. இந்த நாடு கடந்த வாழ்க்கையை அவன்மட்டு மல்லாமல், அவன் பிறந்த அந்தச் சமுதாயம் முழுவதும்கூட இதே முறையில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. அந்தச் சமுதாயம் சுகத்தையும் செல்வத்தையும் வேண்டுமான அளவு சேகரித்து விட்டாலும் அனேத் துலகத்தோடு எல்லாவிதத் தொடர்பையும் இழந்து விட்டது. கவிஞனுடைய, நாடகங்களிலும், கவிதைகளிலும் ஓயாது வெளிப்பட்ட அதனு டைய இலட்சிய ஆசை எந்தச் சாயலைக் கொண்டு தோன்றியது ? அந்தச் சாயல், பழங்கால இந்தியாவின் சமுதாயம் சென்று ஒடுங்கியதும், காட்டில் உள்ளதுமான தபோவனமாகும். வட மொழி இலக்கியம் கற்றவர்கள், ஆதி மனிதர் பண்பாட்டில் வாழும் மக்களின் குடியேற்ற இடமன்று தபோவனம் என்பதை அறிய முடியும். தபோவனத்தில் வாழ்ந்தவர்கள் சத்திய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் ; எளிய வாழ்க்கையை வேண்டுமென்றே மேற் கொண்டவர்கள். ஆனல், அதே கேரத்தில் உடலைப் போட்டு 'ருத்திக் ੦...। வற்புறுத்தாமல், உலக வாழ்க்கையில் ஈடுபட்டவர்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்டிருந்தனர். அவர்களுடைய இலட்சியங்களேப் பற்றிச் சுருக்கமாக உபநிஷதம் இவ்வாறு கூறுகிறது : § 3 எங்கும் நிறைந்த பிரம்மத்தை உணர்ந்து அதனுடன் ஐக்கியப்பட்டிருத்தலின், இந்த 22