பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் நிறுவிய பள்ளி நாகரிக மனிதன் அவனுடைய விதிப்படியான வாசிக்” விட்டத்திலிருந்து வெகு தூரம் வந்து விட்டான். தேனீக்களேப் போல, தேன் கூட்டு உலக வாழ்க்கைக்கு ஏற்ற முறையில், தில பழக்கங்களை மெள்ள மெள்ள ஏற்படுத்தி அவற்றை வலுப்படுத் திக் கொண்டான். 5வீன மனிதர்கள், உலக வெறுப்படைந்து, குதிகிலேயை வெறுத்துப் புரட்சி செய்ய விரும்பும் கிலேயைக் ಕ್ಲ கிருேம். தற்பொழுது நிலைபெற்றிருக்கும் தேன்கூட்டு அமைப்பின் மேல்கொண்ட வெறுப்பால், சமுதாயப் புரட்சிகள் தற்கொலைக்கு ஒப்பான வேகத்துடன் திணிக்கப்படுகின்றன. இந்தத் தேன் கூட்டு அமைப்பு, நம்முடைய வாழ்வுக் கலைக்குத் தேவையான காட்சியை இல்லாமற் செய்து விடுகிறது. மனிதன் தேனியின் அச்சில் வார்க்கப்படவில்லை என்பதைத்தான் இவை வலியுறுத்து கின்றன. ஆதலால், மனிதன் சமுதாயக் கட்டுக்கு அப்பாற் போக விரும்புவதைத் தடுத்தால், மூர்க்கத்தனத்துடன் சமுதாய எதிர்ப் பாளியாகிருன். இன்றுள்ள கலப்படமான நவீன நிலைமையில், யந்திர ஆற்றல் மிக உயர்ந்த முறையில் தொழிற்படுகின்றமையின், அவற்ருல் தயாரிக்கப்படும் பொருள்களேத் தன் இயல்புக்கும் தேவைக்கும் ஏற்ப மனிதன் எடுத்துப் பயன்படுத்துவதற்குள், மிகுதியாக அவை தயாராகி விடுகின்றன. உஷ்ணப் பிரதேசங்களில் தோன்றும் தாவரங்களைப் போல் இவ்வாறு அதிகமாக வளர்வது மனிதனுக்கு நெருக்கத்தையே உண்டாக்குகிறது. கூடு மிகவும் எளிதானது. -- அது ஆகாயத்துடன் எளிதாக உறவு கொண்டுள்ளது. ஆளுல் மனிதன் செயற்கையாகச் செய்தக் கூண்டு, இன்னும் கலவை முறையில் செய்யப் பெற்று, அதிகச் செலவுடன் கூடிய நிலையில் புறத்தே யுள்ள பொருள்களுடன் தொடர்பே இல்லாமல் செய்து விடுகிறது. நவீன மனிதன் மிக வேகமாகச் செயற்கைக் கூண்டைச் செய்து வருகிருன். அந்தக் கடண்டின் மூலை முடுக்கு களுக்குத் தன்ளே ஏற்றவளுக்கிக் கொள்வதிலும் அதனுடைய அளவுக் கேற்பத் தன்னளவைச் சரிசெய்து கொள்வதிலும் ஈடுபட்டு அவன் அதன் ஒரு பகுதியாகவே ஆகி விடுகிருன். இந்தப் பேச்சில் கீழ் நாட்டுப் பாணி அதிகம் இருப்பதாகவே கேயர்கள் கருதலாம். உலகாயதப் பொருள்களுக்காக ஏற்பட்ட செயற்கைப் புசியின் தூண்டுதலினல், எப்பொழுதும் அதி வேக மான வாழ்க்கையில் அவர்கள் கம்பிக்கை வைத்துள்ளார்கள் என அறிகிறேன். நாகரிகத்தை, அதன் முடிவிலாப் பிரயாணத்தில் 333