பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.34 அனைத்துலக மனிதனை நோக்கி செலுத்தும் சக்தியை உண்டாக்கி முடுக்குவது இதுவே என் அவர்கள் கருதுகிருர்கள். எந்த ஒரு பெரிய நாகரிகத்தையும் செலுத்தும் சக்தியாக இது இருந்ததில்லை என கான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். ஆல்ை, இந்த விஷயத்தை நான் ஏன் தொட்டேனென்ருல், வல்லுநர்களும், கல்வித் துறையில் முற்றிய வர்களும் மட்டுமே தலையிட வேண்டிய இந்தப் பகுதியில் ஒரு கவிஞன் ஏன் நுழைய வேண்டும் என்பதை விளக்கவே இதனைத் தொட்டேன். දා: அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்த கல்கத்தா வில்" நான் பிறந்தேன். கிழக் கிந்தியக் கம்பெனியாரின் காலத்தில், என் முன்னேரின் தொடக்க கால அதிர்ஷ்ட அலைகளால் அவர்கள் இங்குக் கொண்டு வரப்பெற்றனர். எங்கள் குடும்ப வாழ்க்கை கியதி, ஹிந்து, முஸ்லீம், பிரிட்டிஷ் ஆகிய மூன்று பண்பாடுகளும் கலந்தே வளர்ந்தது. எங்களுடைய பாட்டனர் காலத்தில் உடை, நடைமுறை, ஓய்வு ஆகியவற்றில் காணப்படும் அதீதம், விக் டோரியா கால நடைமுறையாகச் சித்தரிக்கப்பெற்ற காலம். பழைய கிராம சமுதாயத்தின் பச்சை நிறத்தை, கவீன நகர முன்னேற்ற உணர்ச்சி வென்று அடிமைப்படுத்திய காலத்தில் கான் இந்த உலகிற் பிறந்தேன். பழமை முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டாலுங் கூட, அந்த அழிவுச் சின்னத்தைச் சுற்றி ஓர் அளவு பழமையின் இயல்பு ஒட்டிக் கொண்டிருந்தது. என் இளமைக் காலத்தில் கழிந்து போன சமுதா யத்தில் இருந்த உபசரிக்குங் தன்மை, அன்பு, எளிய நம்பிக்கை, வாழ்வுக் கீதம் ஆகியவை அழிந்தமைபற்றி என் தமையனுர் வருந்திக் கூறியவற்றைக் கேட்டிருக்கிறேன். அவை அனைத்தும் அடிவானத்து அக்தி ஒளியில் தோன்றிய கிழல் போல் மறைந்து விட்டன. எங்கும் நிறைந்த உணமை என்ன வென்ருல், மேகுட்டு வியாபாரிகள் இங்கு வந்து கட்டிய கவீன நகரமேயாகும். புது யுகத்தின் செல்வாக்குப் பல்வேறு முரண்பாடுகளையும் எதிர்த்து நம்முடைய வாழ்வில் புகுந்தது. இந்த ககர வாழ்க்கையே என்னுடைய உலக அனுபவமாக அமைந்திருந்துங்கட்ட, என்னுள் ளத்தில் உறைந்த காடு கடத்தப்பட்ட மன நிலையைக் கண்டு நானே வியப்படைந்துள்ளேன். நம்முடைய மூதாதையர்களின் மனத்தில் நிறைந்திருந்த i குன்றுகள், ஒடும் அருவி, காட்டின் சல சலப்பு, ஆகியவை என். குருதியில் கலந்து என்ன அழைப்பது போன்ற ஓர் எண்ண்ம்,