பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் நிறுவிய பள்ளி - 3.35 என் அக மனத்தில் குடி இருந்து வந்தது. (எல்லேயில்லாத நிலம், நீர், காற்று ஆகியவற்றின் வித்தையில் பங்கு கொண்டு விளையாட என்னுள் ஓர் உயிருள்ள நினைவு எப்பொழுதும் வேண்டி கின்றது) கிர்மலமான உச்சி வேளையில், ஆகாயத்தில் சூரிய ஒளியில் உயரத் தில் பறந்து சென்றி கருடனின் குரல் பூமியில் கடந்து செல்லும ஒற்றையான பையனின் மனத்தில் அந்தக் கருடனுடன் உள்ள துாரத்து உறவை கினைவூட்டியது. என் வீட்டின் புறச் சுவர்களே ஒட்டி வளர்ந்து கின்ற தென்னே மரங்கள், பழங் காலத்தில் இந்தப் பூமியின் மேல் படை எடுத்து வந்த வீரர்கள் கைதாகி கின்று, மரக் கூட்டங்கள் மானிட வர்க்கத்தோடு எப்பொழுதும் தொடர்பு கொண்டிருந்த உண்மையை என்னிடம் பேசின. காடுகளின் அழைப்பைக் கேட்டு நான் புளகாங்கிதமடையுமாறு செய்தன அவைகள். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பத்து வயதாக இருக்கும்போதே ஹிமாலயத்தின் சாரலில் ஒரு தேவதாரு மரத்தின் அடியில் தன்னக் தனியணுக கிற்கும் பேறு பெற்றேன். வாழ்வில் முதன் முதலில் தோன்றிய பீடு எத்துனே மதிப்பு வாய்ந்தது என்பதையும், அதனுடய உரம் ஒரே சமயத்தில் கொடுமையையும் பரிவையும் காட்டிற்று என்பதையும் கண்டேன். அந்த இளமைக் காலத்தை, என் மனம் முழுவதும் ஆகாயம், ஒளி ஆகியவற்றில் மிதக்து கொண்டு கிற்பது போன்றிருந்த அந்த இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்க்கும்பொழுது, என்னுடைய இந்தியத் தத்துவம் மனத்தில் ஆழ்ந்த ஒரு கினைவைப் பதித்து விட்டுள்ளது என்பதை கம்பாமல் இருக்க முடிய வில்லை. இயற்கையோடு ஒன்றுதல் பெற்றவுடன்தான் நிறைவு. ஏற்படும் என்ற உண்மையை அறிவுறுத்துவதே அந்தத் தத்துவம். நம்முடைய விடுதலையை, மனிதன் செய்த உலகத்தில் தேடாமல், அண்டத்தின் ஆழத்தில் தேடிப் பெறுமாறு அது கம்மைத் தூண்டு கிறது. தீ, நீர், மரங்கள் ஆகிய அனைத்திற்கும், இயங்கி வளரும் இயல்புடைய அனைத்திற்கும் கம்முடைய மtாதையைச் செலுத்து மாறு செய்கிறது அது. அந்த விடுதலையை விரும்பும் கினேவில்தான் இந்தப் பள்ளிக்கடடத்தை கிறுவும் . ப் ம் தோன்றி. க. அங்க கினைவு என்னுடைய பிறப்பாகிய தொடுவானத்தையும் கடந்து அப்பால் செல்லுகிறது. சுதந்தரம் என்ற பொருளில் மட்டும் விடுதலே இருப்பின் அது பயனற்றது. உறவு முறையில் ஏற்படும் ஒன்றல் தன்மையில்தான் முழு விடுதலை இருக்கிறது. அதன, அறிவதால் மட்டும் அல்லாமல்