பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.36 அனைத்துலக மனிதனே நோக்கி வாழ்வதாலும் நாம் உணர்கிருேம். அறிவால் அறியப்படும் பொருள்கள், அறிபவர்களாகிய நம்மிடமிருந்து எல்லே கடந்த துரத்தில் உள்ளன. ஏனென்ருல் அறிவு ஒன்று சேர்ப்பதில்லை. முழுப் பரிவு ஏற்படும்பொழுதுதான் முழு விடுதலையை நாம் பெறு கிருேம். • பொறிகள் வளர்ச்சி யடையாத கிலேயில் உள்ள குழந்தைகள் இந்த உலகுடன் நெருங்கிய தொடர்பு கொள்ள முடிகிறது. இது தான் அவர்கள் முதன் முதலில் பெற்றுள்ள பெரிய பேருகும். அதனை அப்படியே வேறு கலப்பில்லாமல் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். விரைவில் தொடர்பு கொள்ளக் கட்டிய ஆற்றலே அவர்கள் இழந்துவிடக் கூடாது. நாம் முழுத் தன்மை அடைய வேண்டுமாயின் ஒரே கேரத்தில் காட்டுமிராண்டியாகவும், காகரிகம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். நாம் இயற்கை யுடன் பழகும்போது இயற்கையாகக் கலந்தும், மனிதர்களுடன் பழகும்போது மனித இயல்புடன் பழகவும் வேண்டும். நான் அடைந்த மன வேதனையின் காரணம் என்னவெனில், கடட்டம் நிறைந்த நகரத்திலும் தனிமையாக வளர்ந்த கான், எங்கும் மனிதர் கிறைந்துள்ளமையின் மானிட வாசனை இல்லாத ஒரு சிறிது ஓய்வையும் பெருமையே யாகும். ககர வாழ்க்கையில் நாடு கடத்தப்பட்ட என் ஆன்மா புதிய தொடுவானங்களே கினைத்து அழுதது. ஒரு கவிதையிலிருந்து பிய்த்து எடுக்கப் பெற்ற ஓர் அடியைப் போன்று, எப்பொழுதும் ஒரு நிலைப்படாத ஐய மன கிலேயுடன், எந்த அடியுடன் சேர்ந்தால் எதுகை, மோனே தளை முதலியன இருக்குமோ அந்த அடி அழிக்கப்பட்ட கிலேயில் இருந்தேன். மற்றக் குழந்தைகளுடன் கூடி எளிதாக இன்பத்துடன் வாழும் ஆற்றல், சுண்ணும்பு, செங்கல் ஆகியவற்றுடன் கூடிய வாழ்க்கையில் ஓயாது உரசுவதால், அழியத் தொடங்கியது. இந்தப் புது வாழ்க்கையில், யந்திரம் போன்ற பழக்கங்களும் மரபை அடிப்படையாகக் கொண்ட கெளரவங்களுமே எஞ்சின. வழக்கயால் ಆಟರ್ಿ ான்னோட் பள்ளிக்க அனுப்பி ஞர்கள் எனினும் கான்பட்ட துன்பம் மற்றக் குழந்தைகள் பட்டதைக் காட்டிலும் அதிகமாகும். என்னிடம் இருந்த நாகரிகம் பெருத பகுதி மிகக் கூர்மையாக இருந்தது. வண்ணம், இசை, வாழ்வின் சலனம் ஆகியவற்றில் அப் பகுதி மிகவும் ஈடுபட்டது. நகரத்தில் வழங்கப்பெற்ற கல்வி உயிருள்ள இந்தத் தத்துவம் பற்றி எதுவும் கவல எடுத்துக் கொள்ளவில்லை. முத்திரை இடப்பெற்ற