பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் நிறுவிய பள்ளி - 341 பொருள்களிலும் மட்டும் படாடோபமான இன்பமடையுமாறு செய்வது கொடுமையானது. ஆடம்பரத்தால் ஏற்படும் மரத்துப் போன தன்மையைத் துறவால் ஏற்படும் மரத்துப் போன தன்மை யால் அழிக்க முயல்வது ஒரு தீமையை மற்ருெரு தீமையால் அழிக்க முயல்வது போலாகும். இது காட்டுப் பேயை, ஒட்டிவிட்டுப் பாலேவனப் பேயை அழிப்பது போலாகும். - இலக்கியம், திருவிழாக்கள், சமய போதனை ஆகியவற்றின் மூலம் என் பள்ளிக்கட்டப் பிள்ளைகளுக்கு இயற்கையில் ஈடுபாட் டையும், மானிடச் சூழ்நிலையில் ஒரு கடர்மையையும் ஏற்படுத்த முயன்றேன். இந்த உலகத்தை நன்கு அனுபவிக்கப் பழக்க முயன்றேன். திறந்த வெளியிலும், மரத்தடியிலும் இசையையும், ஓவியத்தையும், நாடகத்தையும் அவர்கள் பயின்றனர். ஆலுைம் இது போதாதென்று அவர்கள் கல் இயல்புகளே வளர்ப்பதற்குரிய செயல்களையும் புகுத்த வேண்டி அதற்கேற்ற மனிதர்களும், வழிகளும் கிடைக்குமா எனக் காத்திருந்தேன். என்னுடைய கல்வி இலட்சியத்திற்கு நடைமுறை பலத்தைத் தரக் கூடிய மேனுட்டு அறிவாற்றல் தேவை என்று விரும்பினேன். இந்த ஆற்றல், நடைமுறையில் எவ்வாறு குறிப்பிட்ட நன்மையைச் செய்ய முடியும் என்பதை அறிந்து செய்யும். இதற்கிருந்த தடைகள் அளப்பில. கற்றறிந்தவர்கன் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் சமுதாயத்தாரின் மரபுகள், பெற்ருேர் களின் விருப்பம், ஆசிரியர்கள் பயன்ற முறை, அரசியலாரின் கட்டுப்பாட்டுக்கு இணங்க அமைக்கப்பட வேண்டிய பல்கலைக் கழகம் ஆகிய இவை அனைத்தும் என்னுடைய விருப்பத்திற்கு எதிராக அணி வகுத்து கின்றன. இவற்றை யல்லாமல் எங்க ளுடைய நிதி கிலே இந்த கிறுவனத்தைத் காப்பாற்றக் கூடிய நிலையில் இல்லாவிடினும், என்னுடைய தேசதததாரிடமிருந்து எவ்வகையான நிதி உதவியும் கிட்ட வில்லை. இத்தகைய கிறுவனத் தில் var.org ຄໍr மிகக் குறைவாகவே இருப்பார்கள் என்பது உறுதி. கல்லதிர்ஷ்டவசமாக ஓர் ஆங்கிலேய நண்பரிடமிருந்து உதவி கிடைத்தது. விஸ்வ பாரதியுடன் தொடர்பு கொண்ட கிராம கிறுவனத்தை அமைத்து, வழிகாட்டி, கடத்திச் செல்லும் பொறுப் பில் அவர் தலைமை இடம் வகித்தார். அவரும் என்னைப் போலவே கல்வி என்பது'மனித ஆளுமையால் உயர்த் தன்மை பெற்ற முழுத் தன்மையை, வளர்க்க வேண்டும் என்று விரும்பினர். மனிதனிடம்