பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. நகரமும் கிராமமும் தேனி முதன் முதலாகக் கூட்டைக் கட்டும்பொழுது உணவு தான் அதன் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. ناهل آ6 را تربیت பூக்களிலிருந்து தேனைச் சேகரிக்கப் பல ஈக்கள் கூடி, அந்தத் தேன் மழைக் காலத்துக் கென்று சேகரித்து வைத்தவுடன், அந்தக் கூட்டிலேயே தேனிச் சமுதாயமும் அமைக்கப் பெற்றுவிட்டது. இதில் இயந்திர அமைப்புப் போன்ற வெறும் எண்ணிக்கை முறை மட்டு மல்லாமல், ஒருவருக் கொருவர் உதவி செய்துகொள்ளும் நீதி முறையும் அமைந்துள்ளது. பலரும் மகிழ்ச்சியடைவதற்கென்று தொடங்கப்பெற்ற ஒன்றே இவ்வாறு பலரும் துறவு அடையக் கட்டிய கிலேயில் முடிகிறது. தனக்கு என்று தொடங்கப்பெற்ற அலுவல் பிறருக்குச் செய்யும் பணியாக முடிகின்றது; தனி மனிதனுடைய வாழ்வு சமுதாய வாழ்வில் கலந்து விரிவடைகிறது. ஆகவேதான் மனிதன் எதிரில் இருப்பதைக் கடந்து எட்டிப் பிடிக்க வேண்டியதை நாடுகிருன். ஒருவன் முயற்சி செய்து, தன் வாழ்நாளுள் ஒன்றை அடைய முடியாவிடினுங்கூட அம் முயற்சி வீண் போவதில்லை. தனி மனித னிடமிருந்து, அனைவரிடமும் உறவு முறை நீள்வதற்கும், நிகழ் காலத்திலிருந்து எதிர் காலத்துக்கு நீள்வதற்கும் சமுதாயம் பொது கிலேக் களமாக அமைகிறது. உணவு அளவு மீறி இருக்கும்பொழுது அதனுடைய ஜடத் தன்மை நீங்கி, ஆன்மீக மதிப்பைப் பெற்று * அன்னம் பிரம்மம்' என்ற தத்துவத்தின் முடிவிலாத் தன்மையை விளக்கி கிற்கிறது. மிகப் பழைய கற் காலத்தில் ஒவ்வொரு மனிதனும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே நோக்கத்துடன் உணவைத் தேடித் தனித் தனியே அலேக்தான். அவர்களுடைய உணர்ச்சி அதிக மாகவும், பழக்கங்கள் வரன்முறை பற்றதாகவும், கடத்தை சமு தாயத்துக்கு ஒத்து வராததாகவும் இருந்து வந்தன. ஆளுல் ஆற்றங் கரைகளில், உ ை, ,ெ கிடைத்தமையின் சமுதா பங்கள் ஏற்பட்டு, நாகரிகங்கள் பிறந்தன. கன்னியாக இருந்த கிலத்தை உழுது, மனிதர்கள் ஆண்டு தோறும் நிறைந்த தானியங்களைப் பெற்றனர். ஒருவரை ஒருவர் இழக்கச் செய்வதைக் காட்டிலும், ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்வதால் அதிக இலாபம் பெறலாம் என்பதைக் கண்டனர். உணவுப் பிரச்னை தீர்ந்தவுடன் மனிதனுடைய 있3 r