பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமும் கிராமமும் 349 கிராமங்கள் வளர்ச்சியடைந்து நகரமாகப் பரிணமித்தன. அரசாங்கத்தின் சக்திகள் அங்குத்தான் தோன்றின. படைவீரர் கட்குக் கேர்ட்டை, வாணிகர்கட்குக் கிடங்குகள், ஆசிரியர்க்கும் மாணவர்கட்கும் அறிவுப் பசியைத் தணிக்கக் கல்லூரிகள் ஆகிய வற்றுடன், வாணிக மையமாகவும், வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ளும் கிலேக் களமாகவும் நகரம் ஆயிற்று. நகரத்தில் ஆன்மா வெறும் கல்லில் மூடப்பட்டுள்ளது; வாழ்க்கையே போராட்ட மிகுந்தது; ஆற்றல் ஆற்றல் எதிர்க்கிறது. அங்கே வாழும் தனி மனிதன் ஒருவன் பிறனுடைய முயற்சியில் வாழ விரும்புகிருன். இவற்றை எல்லே மீறிக் கொண்டுபோகாத வரையில் இவற்றிற்கு ஒரு மதிப்புண்டு. தனி மனிதத்துவத்தை அதிகமாக அமிழ்த்தி விட்டால் மனிதன் முழு வளர்ச்சி அடைய முடியாது. இளய காட்டு மரங்களின் அடியில் அதிகப்படியான புல் பூண்டுகள் முளைத்துவிட்டால் மரங்கள் வளர்ச்சி குன்றிவிடுகின்றன. இதன் எதிராகத் தனி மனினுடைய எரிமலை போன்ற பேரார்வம் கட்ட மான மக்கள் கிலேயை உயர்த்துகிறது. பொதுவான செயல் நிறை வேற்றத் தரம் உயர்கிறது. போட்டி மனப்பான்மை ஆற்றல், வெளியீட்டை அதிகப்படுத்துகிறது. அறிவுத் துறையிலும் செயல் துறையிலும் தினங் தினம் புதிய ஆக்க சக்தி தோன்றுகிறது. பல்வேறு நாட்டு மக்கள், அவர்கள் பண்பாடுகள் ஆகியவற்றின் வரவால் அறிவு விசால மடைகிறது. ஆகவே நகரத்தில் சமுதா யத்தின் கட்டுப்பாடு தளர்ந்துள்ள கிலேயில் கடட்டமான மக்களின் ஒரே அளவான மன நிலையிலிருந்து தனி மனிதனின் மனம் உயர எழும்பும் வாய்ப்பைப் பெறுகிறது. மனத்தின் குறுகிய நோக்கத் திற்கு எல்லா விடங்களிலும் கிராமியம் என்றே பெயர் கூறப் படும். - - நியாயமான هر سه முறை இருந்தால், அதாவது சமுதாயம் ஒரு பக்கத்தில் அதிகமாகச் சாய்ந்து விடாதிருந்தால், கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையே நல்ல முறையில் தொடர்பு இருந்து வரும். ஒன்றிலிருந்து உணவு, சுகாதாரம், சகோதர அன்பு ஆகியவை Lift ಟೆರ್ಡಿ: 3ರ : மற்ருென்றிலிருந்து செல்வம், அறிவு, ஆற்றல் என்பவை பாய்கின்றன. வெறும் கிராம வாழ்க்கையே மிகுந்துள்ள நாகரிகம் அதிகத் துரம் முன்னேற முடியாது. கிராமத்தில் மனிதனுக்குச் சிறப்பில்லே; சமுதாயமே பெரிதாகக் கருதப் கிராமத்தில் இறக்கையுடைய குதிரையில் செல்லும் போர்ச் ளாகிய காத்திகேயன் இல்லை ; அதற்குப் பதிலாக