பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமும் கிராமமும் 351 கொலி அழைக்கிறது. மனிதன் பழைய காட்டுமிராண்டி இயல்பு களே நோக்கி விரைவாகச் செல்கிருன். பழைய காலத்திய தனி மனிதத்துவம் மறுபடியும் உயிர்பெற்று வருகிறது ; ஆளுல் மிகப் பெரிய இராட்சஸ வடிவில் உயிர் பெறுகிறது. --- ஆதியில் கிராம மக்கள் தனித் தனிக் கூட்டமாகச் சேர்ந்ததன் கோக்கம், ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளும் முறையில் சேகரிப்பதற்கும் சேமித்து வைப்பதற்குமாகும். ஆனால் இப் பொழுது மிகவும் அதிகப்படியான அளவில் அவர்கள் கூடிவிட் டார்கள் ; ஆனல் ஒவ்வொருவரும் தம்முடைய மகிழ்ச்சிக்காகவே சேகரிக்கிருர்கள். எனவே சமுதாய வரன் முறைக்குப் பதிலாகக் கடுமையான பொலீஸ் ஆட்சி நடைபெறுகிறது. வலிமையான சோதர உணர்ச்சி நீக்கப்பெற்றுக் கடுமையான சட்டங்களின் ஆட்சி கிலே பெற்றுவிட்டது. எங்கே இவ்வாறு தன்னலங் துய்த்தல் அளவு மீறி ஏற்படுகிறதோ, அங்கே நமக்கே நாம் அடிமையாகி விடு கிருேம்; எந்தவகையில் நோக்கினுலும் அடிமைத்தனந்தான் எஞ்சு கிறது. இன்றேல் பிறருக்கு அடிமையாகி விடுகிருேம் , தன் னலத்தை விருப்பத்துடன் தியாகஞ் செய்ய வாய்ப்பளிக்காத எந்தப் பணியும் ஒரு தளையாக அல்லது பிணிப்பாகவே முடியும். தேவையின் காரணமாக மேலும் மேலும் அதிகப்படியான மக்கள் யும் இல்லாமற் போய், போட்டியும் பொருமையும் மேலும் மேலும் ஒன்ருகப் பிணிக்கப்பெற்றவுடன், அவர்களுக்குள் எவ்வித ஒற்றுமை வளர்கின்றன. !. உடைந்துபோன சமுதாய வாழ்க்கையை ஒட்ட வைத்து முழுவதாக ஆக்கவும், கிராமத்திற்கும் ககரத்திற்கும் இடையே உள்ள வேற்றுமையை ஒற்றுமைப்படுத்துவதற்கும், தனி வகுப்புக் களுக்கும், கூட்டத்திற்கும் ; அதிகாரத்தின் கர்வத்திற்கும், சோதர மனப்பான்மைக்கும், இடையே உள்ள வேற்றுமைகளே நீக்கி ஒறறுமைப்படுத்துவதற்கும் காம் இன்று முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த முடிவைப் பெறுவதற்குப் புரட்சியைக் கைக் கொள்ளவேண்டும் என்று கினைப்பவர்கள், எளிதாக ஆக்கவேண்டும் என்ற கே. க்கத்துடன் உண்மையின் வடிவை வெட்டிவிட முற்படு கிருர்கள். இன்ப வேட்டையில் இறங்குபவர்கள், துறவு மனப் பான்மையை ஒதுக்குகிருர்கள். துறவு மனப்பான்மையை விரும்பும் பொழுது, இன்பம் என்பதை காட்டிலிருந்தே துரத்திவிட்டு, மனித மனத்தை நசுக்குவதன் மூலம் அதனை அடங்கச் செய்ய ஆனக் கிருர்கள். விசுவ பாரதியில் உள்ள காங்கள், மனிதனுக்கு