பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமும் கிராமமும் 353 'யுறுத்த வேண்டி ஓயாமல் தன் கைகள் இரண்டையும் ஆகாயத்தின் மேல் உயர்த்தி வைத்திருப்பதன் மூலம், கைகளிரண்டையும் சாம்பிப் போகுமாறு செய்து விடுகிருன். மனிதனுடைய சை களுக்கு, இந்த அளவுதான் போகலாம்; இதற்கு மேல் செல்ல லாகாது என்று ஆணையிடுதல் சங்கியாசி கைகளைத் துரக்கி வைத் திருப்பதை ஒத்ததே யாகும். ஆண்டவன் கொடுத்த கைகள் அச்சி ஆண்டவன் இடும் பணிகளைக்கூட ஒர் அளவுக்குமேல் செய்யக் கூடாது என்று கட்டளையிட யாருக்குத்தான் அதிகாரம் இருக் கிறது ? நம்முடைய கலத்துக்கு ஊறு செய்யாத வகையில் நம் ஆற்றலை வழிப்படுத்தலாமே தவிர, அந்த ஆற்றல் விரிவடைவதைத் தடுக்கக் கூடாது. - பழங்கால மனிதன், அவனுடைய கலப்பை, தறி, வில், அம்பு, வண்டிகள், ஆகியவற்றை வாழ்வின் வளர்ச்சிக்காகவே பயன்படுத் தின்ை. அதேபோல இன்றுங்கூட நவீன யந்திரங்களே மானி டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தான் பயன்படுத்தவேண்டும். இயந்திரத்தின் காரணமாக ஒரு செல்வனுக்கு ஆயிரக்கனக் கானவர் பணி புரிகின்றனர் என்பது மெய்ம்மைதான். ஆணுல், இயந்திரத்தின் உதவியால் ஒரு மனிதன் ஆயிரம் பேருடைய வலிமையைப் பெறலாம் என்பதையே அது அறிவுறுத்துகிறது. இவ்வாறு பெறப்பெற்ற சக்தியை ஒரு சிலர் தமக்கு மட்டும் என்று ஆக்கிக் கொள்ளக் கூடாது ; பலருடைய கன்மைக்காகவும் அதனைப் பயன்படுத்த வேண்டும். மனிதர்களைப் பிரித்து வைப் பதற்காக அதிகாரக் குவியல் பயன்பட வேண்டா , அதிகாரம் பொறுப்பற்றதாக ஆகிவிட வேண்டா. மனிதனுடைய அறிவுடன், இயற்கையின் வளங்களும் சேர்க் தமையால் நாகரிகம் வளர்ந்துள்ளது. இவை இரண்டும் எப் பொழுதும் கூட்டாகவே இருத்தல் வேண்டும். அறிவின் மூலம் பெற்ற பயனப் பலமான அறைகளில் போட்டுப் பூட்டி வைத்தால் அந்தப் பயன் கொஞ்சங் கொஞ்சமாகக் கரைவது உறுதி. சென்ற காலத்தில் சேகரித்து வைத்ததைக் கொண்டே நாம் நீண்ட நாட்கள் வாழ முடியாது. - மனிதனுடைய இந்தப் புதி. க்தி:ை ாம்முடைய கிராமங் கட்குப் பயன்படச் செய்யவேண்டும். இவ்வாறு செய்யத் தவறிய தால்தான் இப்பொழுது எங்கு திரும்பினுலும் தோல்வி, தரித்திரம் என்ற இரண்டின் படங்களேயே காண்கிருேம். காங்கள் தோற்று விட்டோம் . என்ற கூச்சலைத்தான் நம் காட்டு மக்கள் கிளப்புகின்