பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமும் கிராமமும் នថា சொத்து ஒன்றுதான் அடிப்படையாக கிற்கிறது. சொத்து என்பது வெறும் பணமும் தட்டுமுட்டுச் சாமான்களும் மட்டுமல்ல. அது நம்முடைய சேகரிக்கும் இயல்பை மட்டும் குறிப்பிடாமல், நம் ரசனே, கம் கற்பனை, கம் மனே சக்தி, தியாகஞ் செய்யும் விருப்பம் ஆகியவற்றையுங் குறிக்கிறது. நம்முடைய ஆளுமையின் இந்தக் குறியீடு அல்லது அடையா ளத்தின் மூலமாகவே, நாம் கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றுடன் கம் கருத்தையும் வெளியிடுகிருேம். நம்மிடம் உள்ள மிகச் சிறந்த பொருள்களின் வெளிப்பாடாகவே கம்முடைய சொத்தும் அமைய வேண்டு மென்பதுதான் நம்முடைய சமுதாயத்தின் சிறந்த ப ற்சி யாக அமைகிறது. சமுதாயத்தைக் காட்டும் தொகுதிகளாகத் தனி மனிதர்கள் அமைவதுபோல, சொத்து என்பதும் அதனுடைய கடமைகளைப் பூர்த்திசெய்ய வேண்டுமானுல், சமுதாயத்தின் மொத்தச் சொத்தை ஆக்கும் அங்கங்களாக அமைகின்றன. இந்தத் தொகுதிகளின் தனி இயல்பை அழிப்பது அறிவுடைமை யாகாது ; ஒற்றுமை உணர்ச்சியை முழு பலத்துடன் காப்பதே அறிவுடைமையாகும். வாழ்வு எளிதாக இருக்கும்பொழுது செல்வம் என்பது அளவு மீறித் தனிவுடைமை யாகாது. அந்த கிலேயில் தனி மனிதர் உடைமை, மக்களுக்குரிய கடமையைச் செய்ய முற்படுகிறது. வாழ்க்கைத் தரம் உயர, உயர சொத்தும் அதன் இயல்பில் மாறி விடுகிறது. சமுதாயத்தில் நெருங்கி உறவாடக் கூடிய வாய்ப் பாகிய உபசரிக்கும் இயல்பை அது போக்கிவிடுகிறது. கடுமை யான வகுப்புப் பிரிவினயை வளர்க்கிறது. சுருங்கக் கூறிஞல் அது சமுதாய விரோதியாக ஆகிவிடுகிறது. லெளகீக வளர்ச்சி ஏற்பட ஏற்பட சொத்து என்பது கடுமையான தனியுடைமையாகி விடுகிறது. அதனைச் சம்பாதிக்கச் சமுதாய நீதிமுறை வழியை அனுசரிக்காமல், விஞ்ஞானத்தின் . தவியை காடுகிஜேம், அது சமுதாயப் பிணைப்புகளே தகர்த்து விடுகிறது , சமுதாயத்தின் சாரத்தை உறிஞ்சி விடுகிறது. நியாபம், அகியாயம் பற்றிக் கவலேப்பட அதுடைய தன்மை பெருங் கொடுமையை விளை விக்கிறது. காட்டுத் தீ எந்த உயிர் மரங்களிலிருந்து பிறக்கிறதோ, அந்த உயிர் மரங்கனேயே பற்றி உண்ணுகிறது. இறுதியில் அதன் உணவாகிய வரங்கள் அழியும்பொழுதுதான் தீயும் அனேகிறது. பேராசை போன்ற ஏதேனும் ஓர் உணர்ச்சி சமுதாயக் கட்டுப்பாடு