பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமும் கிராமமும் 367 அவர்கள் வேலே முடிந்தவுடன், கிராமத்தின் நடுவில் வந்து கட்டிச் செய்தித் தாள் படிக்கவும், இராமயண, மகாபாரதம் கேட்க வசதியாகவும் ஒரு சிறிய கட்டிடம் கட்ட விரும்பினேன். அது ஒரு வகை கிளப்' போன்றிருக்க வேண்டும் என நினைத்தேன். மகிழ்ச்சி யற்று அவர்கள் கழிக்கும் மாலே கேரத்தை மினத்து கான் வருக்தினேன். ஒரு பாட்டின் ஒரே அடியைத் திருப்பிப் திருப்பிப் பாடுவது போன்றிருந்தது அது. காளா வட்டத்தில் கட்டடம் கட்டி முடிந்தது. ஆளுல் அதை ஒரு நாளும் அவர்கள் பயன்படுத்த வில்லை. ஒரு ஆசிரியரை நியமித்தேன் என்ருலும் பிள்ளைகள் ஏதாதது ஒரு சாக்குச் சொல்லிக் கொண்டு பள்ளிக்கூடம் வராமல் இருந்து விட்டனர். இதன் எதிராக மற்ருெரு கிராமத்திலிருந்த முஸ்லீம்கள் என் னிடம் வந்து ' எங்கட்கு ஓர் ஆசிரியரைத் தர முடியுமா? அதன் செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிருேம் ’ என்று கேட்டார்கள். அதற்கு நான் இணங்கவே அவர்கள் கிராமத்தில் ஒரு பள்ளிக்கட்டம் தொடங்கப்பெற்றது ; அது இன்னும் இருந்துவரும் என்று கினைக் கிறேன். என்னுடைய கிராமத்தில் ஒன்றுமே செய்ய முடியவில்லை; ஏனென்ருல் அவர்கள் தன்னம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்டிருந்தனர். பிறரை நம்பியே வாழும் பழக்கம் கற்பனைக் கெட்டாக் காலத்தி லிருந்தே நமக்கு வந்துள்ளது. பழங் காலத்தில் ஒரு செல்வந்தன் கிராமத்தின் தூணுகவும் வழிகாட்டியாகவும் இருந்து வந்தான். சுகாதாரம், கல்வி ஆகிய அனைத்தும் அவனுடைய பொறுப்பாக இருந்து வந்தது. அந்த முறையை கான் போற்றியுள்ளேன். ஆனல் அத்தகைய முறையால் சாதாரண மனிதனுடைய தன்னம்பிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டதென்பதும் உண்மைதான். என்னுடைய எஸ்டேட்டில், நீண்ட துரத்திற் கப்பால் ஆறு இருந்தமையின் தண்ணீர்ப் பஞ்சம் பெரிய பிரச்சியைாக இருந்தது. என் ரயத்துக்களேப் பார்த்து 'நீங்கள் ஒரு கிணறு தோண்டிளுல் அதற்கு செமென்ட் பூசித் தருகிறேன் ” என்று கூறுகிறேன். அதற்கு அவர்கள் ਾਂ மீனைப் ப்ொறிப்பதற்கு எண்ணெயையே எதிர்பார்க்கிறீர்கள், நாங்கள் கிணற்றைத் தோண்டினல், தாகமெடுத்தவர்கட்குத் தண்ணிர் கொடுத்த புண்ணி யத்தால் நீங்கள் மோகூடிம் போவீர்கள். ஆகவே புண்ணியம் உங்களைச் சேர, வேலையை மட்டும் காங்கள் செய்ய நேரிடும்?? என்று கூறிவிட்டார்கள். இத்தகைய செயல்களைப் பற்றிய