பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

კწ 8 அனைத்துலக மனிதனை நோக்கி பரந்து விரிந்து செல்வதற்கு ஒளியும் காற்றும் மிகுதியாகத் தேவை. அப்பொழுது பழம் பழுக்கும் கில எளிதாகவும், மிகுதியாகவும் - இருக்குமாகலின் அதுபற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. {{ நாகரிகத்தின் ஒரு கிலேயில் கிராமங்களே யெல்லாம் நகரங்கள் வென்று விடுகின்றன. இவ்வாறு காணுவதால் நகரங்களில்தான் நாட்டு மக்களின் வாழ்வு நல்ல முறையில் வெளிப்படுகிறது என்ற கருத்தில்லை. காட்டின் அதிகாரம் முழுவதும் நகரத்தில் இறங்கி விடுகிறதாகலின் நகரத்திற்குப் புதியதொரு மதிப்பு ஏற்பட்டு விடுகிறது. - வங்காள கிராமத்தின் சமுதாய இயல்பு, நகர வாழ்க்கையிலும் ஓரளவு காணப்பட்டது. புறத் தோற்றத்தில் நகரம் கிராமத்திற்கு முற்றிலும் வேருகக் காட்சியளித்தது. என்ருலும் சில இடங்களில் இரண்டும் குணப் பாங்கில் ஒன்ருகக் காட்சியளித்தன. மிகப் பெரிய நகரங்களைப் பொறுத்த மட்டிலுங்கட்ட இதுவே உண்மை. அவற்றின் கர்வத்தினூடேகட கிராமங்களுடன் தமக்குள்ள தொடர்பை நகரங்கள் மறக்கவில்லை. ஒரு வீட்டின் உள் அறை யையும் வெளி அறையையும் ஒத்திருந்தன. அவைகள். செல்வமும் ஆடம்பரமும் வெளி அறையில் இருந்தன. ஓய்வும், வசதியும் உள் அறையில் இருந்தன. இவை இரண்டும் நெருங்கிய தொடர்பால் பிணைக்கப்பட்டிருந்தன. இப்பொழுது அவ்வாறு இல்லை. சென்ற அரை நூற்ருண்டில் நகரம் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டமையின், கிராமம் கொல்லப்புற வழியிற் கூட நகரத்தை எட்ட முடியாத கிலைக்குச் சென்று விட்டது. இந்த உண்மையைத்தான் உன் கொல்லப்புறங்கட்டப் பிறருடைய மண்ணுகும்.’’ என்ற பழமொழி அறிவுறுத்துகிறது. லகரங்களைச் சுற்றி, முழுவதும் கிராமங்களே யுள்ளன எனினும் இவை இரண்டும் ஒன்றுக் கொன்று நூற்றுக் கணக்கான மைல்களுக்கப்பால் இருப்பவைபோலவே உள்ளன. இந்தச் செயற்கைப் பிரிவினே ஒரு நன்மையையும் செய்யாது. இது ஏதோ நம்முடைய நாட்டில் மட்டும் காணப்படும் புதுமை எனக் கருத வேண்டா. நவீன யுகத்தின் அடையாளமே التي }(تي. மேடுைகளிலிருந்து அடித்த காற்று, சமுதாயப் பிரிவின விதை யைப் பரவலாக விதைத்து விட்டது. இதல்ை அமைதியும் மகிழ்ச் சியும் அழிந்ததோ டல்லாமல் வாழ்வின் அடிப்படையான, பகுதியும்