பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

정&84 அனைத்துலக மனிதனை நோக்கி விட்டனர். வரலாற்றின் கட்டாயங் காரணமாகச் சில பகுதிகள் பண்பாட்டைப் பரிமாறிக் கொண்டிருக்கலாம். ஆனல் ஆசியாவின் மனம் ஒற்றுமையுடைய ஒரு பொருளாக மாறவில்லை. ஆகவே காம் கீழை காட்டு நாகரிகம் என்று கூறும்பொழுது நம்முடைய தேசீய நாகரிகத்தை மட்டுமே குறிப்பிடுகிருேம். அதனுல்தான் ஐரோப்பாவைப் போன்று ஆசியா, தன் செல்வாக்கை நவீன் யுகத் தில் வலிமையாகப் பொறிக்க முடியவில்லை. ஐரோப்பாவின் இந்த நாகரிகத்தில் எந்த இடத்தில் அழிவு விதை விதைக்கப்பட்டுள்ளது? லெளகீக முன்னேற்றத்தில் கூட்டுறவு முறையைக் கையாள மறுக்கும் பகுதியில்தான் அழிவு விதை இருக்கிறது. இப் பகுதியில் ஐரோப்பிய நாடுகள் முற்றிலும் பிரிந்து, இயல்புக்குமாருன முறையில் ஒன்றுக் கொன்று மாறுபட் டுள்ளன. விஞ்ஞானத்தின் உதவியால் லெளகீக முன்னேற்றம் விரிவாகவும் பல திறப்பட்டும் வளரும்பொழுது விரோதமான முரண் பாடுகள் கிளம்புகின்றன. ஒரு பக்கத்தில் உயிரைக் காப்பாற்றும் அறிவு விரைவாக வளர்கிறது என்ருலும், மனிதனுடைய உடம்பின் மேலும், நிலத்தின் விளேக்கும் சக்தி, வாழ்வுக்கு எதிராக உள்ள லெளகீகத் தன்மைகள் ஆகியவற்றின் மேலும் இவ்வளவு அதிகாரம் எப்பொழுதும் செலுத்தப்பட்டதில்லை. மரணத்தைப் போக்கும் அமிர்தத்தை சுவர்க்கத்திலிருந்து மனிதன் பலாத்கா மாகப் பறித்துக் கொள்ள முயல்வது போன்றுள்ளது. இது. இதன் மறுபுறத்தில், முற்றிலும் விரோதமான ஒன்றைக் காண்கிருேம் மரணத்தை வாரி வழங்கும் முயற்சி இவ்வளவு சீரிய முறையில் முன்னர் எப்பொழுதும் கடைபெறவில்லை. இந்த முயற்சியி: ஐரோப்பிய காடுகள் ஒவ்வொன்றும் மிகுந்த உற்சாகத்துடன் தீவி முயற்சி எடுத்துள்ளன. அறிவை ஒன்று சேர்ப்பதில் ஐரோப்பா மி. முயன்று அதன் பயனுக கல்ல வலிமையைப் பெற்றது. இப்பொழு அதே வலிமையைப் பயன்படுத்தித் தன்னைத் தானே அழித்து கொள்வதில் முயன்று வருகிறது. அறிவைத் தேடும்பொழு: உயிர்களே வாழ்வைக்கும் வழிகளில் செல்கிறது. ஆளுல், அே நேரத்தில், லெளகீகச் செல்வத்தைத் தேடும் முறையில் உயிர்க3 அழிக்க அஞ்சுவதில்லை. முடிவில் எந்த ஆற்றல் எஞ்சி கிற்கு என்று கூறுவது கடினம். பெருங் கேட்டைத் தவிர்ப்பதற்கு இன்றுள்ள யந்திரங்க? அழிப்பதுதான் வழி என்று பலர் கூறுகின்றனர். இது பைத்திய காரத்தனம், நான்கு கால் பிராணிகளுக்குக் கால்கள் நான்