பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டுறவு 387 அதிகாரம் அதிகாரத்துடன் மோதும் போது எல்லாப் பகுதிகளி லும் கெருப்புப் பற்றி எரிகிறது. தனி யொருவனுடைய பேராசை என்னும் பலிபீடத்தில் மனிதன் பலி இடப்படுகிருன். இதனை கிறுத்தின லொழிய வரலாற்றிலேயே பெரிய கண்டம் உண்டாகும். லெளகீக விஷயங்களில் அதிகாரமுடையவர்கள், வலுவிழந்தவர்கள் என்பவர்களிடையே ஏற்பட்டுள்ள பிளவு, மிகக் கடுமையான ஆபத்தாக உள்ளது, இன்றைய உலகில். கற்றறிவுடையார்க்கும் கல்லாதவிர்க்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. ஆளுல் அறிவைப் பெற்றிருக்கின்ற காரணத்திற்காக இவர்களிடையே குறுக்குச் சுவர்கள் எழுப்பப் படுவதில்லை. அறிவுடையவர்கள் தம்முள் ஒன்றுகட்டிக் குழுக்கள் அமைத்துக் கொண்டு அதன்மூலம் பலம் சேர்க்க விரும்பவில்லை. ஆனல் பணத்தின் மேல் ஏற்பட்ட எல்லை யில்லாத பேராசை, எல்லா நாட்டிலும் எல்லா விடுகளிலும் மக்களே மக்களிடமிருந்து பிரித்து வைத்துள்ளது. பழங்காலத்திற் கூட மக்களிடையே வேறுபாடுகள் இருந்து வந்தன. எனினும், அந்தக் குறுக்குச் சுவர்கள் இவ்வளவு உயரமாக இல்லை. எல்லா இலக்கியங்களையும், கலை, அரசியல், வீட்டு வாழ்க்கை ஆகியவற் றையும் பேராசை வென்றுவிட வில்லை. பண உலகத்தை யல்லாத பரந்து விரிந்துள்ள பிற உலகங்களில் மனிதர்கள் ஒற்றுமைப்பட வாய்ப்பிருந்தது. பெருஞ் செல்வமாகிய பாரத்தால் அழுத்தப் பெற்று சமுதா யத்தை நசுங்காமல் காக்கும் பொறுப்பு ஏழைகளுடையதே தவிரப் பணக்காரர்களுடைய தன்று. மிகுதியும் காவலுடைய பொருளா தாரப் பகுதிக்கு ஒரு நுழைவு வாயில் கட்டும் பொறுப்பு அவர் களிடமே இருக்கிறது. ஏழைகளின் வலு வற்ற இயல்புதான், நாகரிகத்தை வலுவற்றதாகவும், முற்றுப் பெருததாகவும் இவ்வளவு நாட்கள் வைத்திருந்தது. அதிகாரத்தை வெல்வதன் மூலம் அவர் கள் இதனைச் சரிசெய்ய வேண்டும். கூட்டுறவுக் கொள்கை ஐரோப்பிய நாடுகளில் முன்ன்ேறி வருகிறது. இதல்ை நம்மைவிட அதிகப்படியான ஓர் இலாபம் அவர்கட்கு ஏற்பட்டுள்ளமையின் அவர்கள் அதிக அனுபவமும், கூட்டுணர்ச்சியும் பெற்றுள்ளனர். இந்தியர்களாகிய நாம், அதிலும் சிறப்பாக ஹிந்துக்கள் இந்தத் துறையில் மிகவும் பின்னடைக் திருக்கிருேம். எனினும், எல்லை யில்லாத வறுமையால் தூண்டப் பெற்று, நல்லதொரு வாழ்க்கையைப் பெறப் பெரிதும் விரும் பினுல், காம்கடிட முடிவில் கூட்டுறவு வாழ்க்கையை ஏற்றுக்கொள்