பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டுறவு 391 வலிவுபெற்று, நாடு முழுவதும் புத்துயிர் பெறும். நாடு முழுவதும் வறுமை நிறைந்து கிடக்க, இந்தப் பெரும்பான்மையான மக்கள் எதிரே, குவிந்த செல்வம் என்ற தடைச் சுவர்கள் சில உள்ளன. எனவே கடட்டுறவை எதிர்த்துப் போராடவேண்டிய பகுதி, அதிக மாக ஒன்றுமில்ல். ஆகவே என்னுடைய பிரார்த்தனை என்ன வென்ருல், இந் நாட்டின் குவிந்த செல்வம் விடுதலே பெற்று, பரவ லாக முழு நாட்டிலும் மறு-பங்கீடு செய்யப்பெற்று, நாட்டு மக்கள் அனவரின் ஒத்துழைப்பின் மூலம், உணவு, பெருஞ்செல்வம் ஆகிய தெய்வங்கள் எல்லாக் காலத்துக்குமாக இந் நாட்டில் கிலே யாக அமரவேண்டும் என்பதேயாகும். —1929. காலே விண்மீன் உஷா காலத்தின் காதுக்குள் " உனக்காகவே நான் வாழ்கிறேன் என்று சொல் ’’ என்று கறுகிறது. உஷா காலம் ' ஆம் ! உனக்குமட்டும் அல்லாமல் பெயரில்லாத அந்தப் பூவுக்காகவும் கான் வாழ்கிறேன். ' விடை கூறுகிறது. என்று -ரவீந்தரநாத் தாகூர்.