பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறும் யுகம் 3等与 மையை மாற்றி அமைத்துக் கொள்ள அது முயன்றது இல்ல். தனிப்பட்ட மனிதர்களின் விருப்பு வெறுப்பு ஆகியவற்றுக்கு இடங் கொடாமல், பகுத்தறிவு ஒன்றையே துணையாகக் கொண்டு தினக் தோறும் அதனுடைய அறிவு விளக்கத்தில் பதிய புதிய உலகங் களைக் காண்கிறது. இங்கே இந்தியாவிலுள்ள நாம் விதியோடும், பஞ்சாங்கத் தோடும்’ அளவு மீறிக் கட்டுண்டு கிடக்கிருேம். என்ருலும் கம்மைத் தடுத்து கிறுத்துகின்ற குறுக்குச் சுவர்களிடையே தோன்றியுள்ள வெடிப்புக்களின் மூலமாக ஐரோப்பிய காகரிகம் கம்முடைய வீட்டினுள் புகுந்து விட்டது. அனைத் துலகப் பான்மை யில் தோன்றுகின்ற பெரிய அறின்வை ஒரு பெரிய வரப்பிரசாதமாகவே அது நமக்குக் கொண்டு வந்திருக்கிறது. அனைத்தையும் விசாரித் தறியும் அறிவையும், சமீபத்தில் இருந்தாலும் துரத்தில் இருக் தாலும் அதனுடைய ஆழமான உண்மை என்னவென்பதை ஆராய்ங் தறியும் அறிவையும் அது கமக்குத் தந்திருக்கிறது. ஆராய வேண்டிய பொருள் சிறியதாக இருப்பினும், பெரியதாக இருப்பினும், நேரிடையாகப் பயன்படுத்துவதாக இருப்பினும், வெறும் சித்தாந்த மதிப்புடையதாக இருப்பினும் அனைத்தையும் அது ஆராய்கின்றது. அறிவு என்பது விளக்க முடியாததாய், எல்லாவற்றின் ஊடேயும் துண்டிக்க முடியாத நூல் போல ஊடுருவி கிற்கின்றது என்பதையும், அந்த நாகரிகம் கமக்கு எடுத்துக் காட்டிற்று. இயற்கையில் கடைப்ெறுகின்ற மிகச் சாதாரணமான ஒன்றைக் கூட, பல்லாயிரக் கணக்கான ஆண்டு களாக இருக்கின்ற தென்று பெருமைப் பட்டுக்கொள்ளும் சாஸ் திரங்கள் எதிர்த்துக் கூறுமேயானல், அந்த எதிர்ப்பை அந்த நாகரிகம் ஏத்துக் கொள்வதில்லை. பெளதீக உலகத்தைப் போலவே திே உலகத்திலும் இது கடைபெறுகிறது. புதிய யுகத்தில் வந்துள்ள பல்வேறு கொள்கை களுள் சட்டத்தின் எதிரே எல்ல மனிதர்களும் சமம் என்ற இதுவே அந்தப் புதிய கொள்கை. ஒரு பிராமணன் தாழ்ந்த ஜாதி யினருகிய சூத்திரலேக் போன் முதும், குத்திரன் பிராடினனைக் கொன்ருலும் இரண்டுமே கொலையாகு மாதவில்ை, ஒரே வகையான தண்டனையை இருவருக்கும் கிர்மாணிக்கிறது. பழங்கால சாஸ் திரங்கள் இதுபற்றி என்ன சொல்லியபோதிலும், நீதியின் இந்தத் தராசை அசைக்க முடிவதில்லை.

  • 36