பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறும் யுகம் . - 399 பேச்சுரிமை அல்லது தனி மனித உரிமை ஆசிய இலட்சியங்களே கிலேபெறுத்த மறு மலர்ச்சிப் போராட்டங்களும், பிரெஞ்சுப் புரட்சிப் போராட்டங்களும் கடைபெற்றனவோ, அந்த லட்சியங்களின் மதிப்பைக் குறைப்பதற்கு அதுவரை ஒன்றும் நடைபெறவில்லை. அந்த விக்டோரிய யுகத்தில் அமெரிக்காவைப் பொறுத்தவரையில் நீக்ரோக்களின் அடிமைத்தனத்தைப் போக்குவதற்காக ஒரு கொடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. அந்த யுகத்தில்த்ான் மாசினியும், கரிபால்டியும் விடுத்த செய்திகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. துருக்கி ஸ்தானத்தில் கடை பெற்ற அட்டுழியங்களே எதிர்த்துக் கிளாட்ஸ்டன் வீராவேசத் துடன் கர்ஜனை புரிந்து வந்தார். அதே நேரத்தில்தான் இந்தியாவில் உள்ளவர்களாகிய காம் நம்முடைய நாட்டின் விடுதலைபற்றி எதிர் பார்க்கத் தொடங்கினுேம். அந்த நம்பிக்கையின் அடியில், வெற்றி பெற்ற பிரிட்டிஷாரின் மேல் ஒருவித வெறுப்பும் இருந்தது உண்மை தான். ஆளுல், அதே நேரத்தில் பிரிட்டிஷாரின் குளுதிசயங்களில் எல்லே யற்ற நம்பிக்கையும் இருந்து வந்தது. அவ்வாறு இல்லா விட்டால், மானிட மரியாதையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் ஆட்சித் துறையில் சம பங்கு வேண்டு மென்று நாம் எவ்வாறு கேட்டிருக்க முடியும் ? ஒரு யுகத்திலிருந்து, புதிய பொருளும், புதிய மதிப்பும் கொண் டுள்ள மற்ருெரு யுகத்திற்குத் திடீரென்று காம் தாண்டியது வியப் புடையது ! நம்முடைய வீட்டிலும், நம்முடைய அண்டை அடல் இடங்களிலும், நம்முடைய சமுதாயத்திலும் மானிட உரிமை, மானிட கெளரவம், வகுப்பு சமத்துவம் ஆகியவை பற்றி எவ்வித மான விழிப்பும் ஏற்படவில்லை. அன்றிருந்த முரண்பாடுகளிடையே விஞ்ஞானத்தைப் பொறுத்தமட்டில் மதில் பூனே போன்று நம்முடைய மனே கிலேயும் இருந்து வந்தது. விஞ்ஞானம் கம்முடைய கதவுகளேத் தட்டு கேரத்தில்கட்ட, நட்சத்திரங்களினுடைய கிலேகளே எடுத் துச் காம விப் பட வல்லே. என்ருலும் கூட, பகுத்தறிவுக்கு வணக்கம் செலுத்தும் மேகுட்டுக் கொள்கையின் செல்வாக்கு நம்மையும் ஆட்கொண்டது உண்மை தான். சொல்லும் பஞ்-ாங்கத்தின் பிடியிலிருந்து எனவே, ஐரோப்பாவோடு நாம் மிகுதியாக ஒத்துழைத்து காலம் விக்டோரியா காலம்தான் என்பது வெளிப்படை, உண்மையைக் கூறுமிடத்து எக்தெந்த இடங்களில் நம்முடைய மனம் ஐரோப்பிய r. - 罗 દ્ર ઃ છે o • * மனத்துடன் தொடர்புகொள்ள வில்லையோ, எக்தெந்தத் துறை