பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறும் யுகம் 405 மானிட நீதிமன்றம் எங்கே உள்ளது? மானிடத்தின் மேலுள்ள நம்பிக்கை முழுவதையும் நாம் இழந்து விடுவதா? காட்டுமிராண்டிக் தனத்திற்கு அதே காட்டுமிராண்டித்தனம் மூலமாகத்தான் விடைகடற வேண்டுமா?’ என்று கேட்கிருேம். மனம் கொந்து இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில்கூட, இன்றைய கிலேயில் எவ்வளவு கீழே சென்று விட்டாலும்கூட, நம்முடைய தலையை கிமிர்த்திய வண்ணம் அதுபற்றி முடிவு கூறக் கூடிய கிலேயில் உள்ளோம் என்பதை நாம் கினேவில் கொள்ள வேண்டும். இங்கிலே நம்முடைய கவனத்தைக் கவரத் தேவையே இல்லை என்றுகட்ட நாம் பறை சாற்றலாம். அதனை அலட்சியம் செய்கின்ற முறையில் அழிக ’’ என்று சொல்லி விடலாம். இந்த இருண்ட காலத்தில்கட்ட எதிர்த்துப் போராடவேண்டியதன் காரண மாகத் தங்களுடைய உயிரையே பணயம் வைக்கக் கூடிய மனத் திடம் பெற்றவர்கள் இருக்கிருர்கள் என்ற உண்மை உலகத்திலுள்ள அச்சம், துயரம் ஆகிய அனைத்தையும் காட்டிலும் மேம்பட்டது. மிகவும் கொடுங்கோன்மை வாய்ந்தவர்களுடைய மூங்கில் தடிகள், அவர்கள் உடம்பிலுள்ள ஒவ்வொரு எலும்பையும் முறித்தாலும் கடட, அவர்கள் கைகூப்பி வணங்கி, ' டில்லியிலுள்ள ஆட்சி யாளர்களே உலகத்தைப் படைக்கின்ற தெய்வங்கள் ” என்றுகடற மாட்டார்கள். அம்மட்டோடு அல்லாமல், சக்தி வாய்ந்த இந்த ஆட்சியாளர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்று சொல்லவும் மாட்டார்கள். இதற்கு எதிராக, அதிகாரம் வகிக்கின்றவர்களே அதிகப்படியான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும், என்றும் அவர்கள் கூறுவார்கள். மேலும் அதிகாரம் இருக்கிறவன், தான் பிறரை அளக்கப் பயன்படுத்தும் அளவு கோலேக் கொண்டே தன்னுடைய செயலே அளந்து பார்த்து, அது தீமை என்று காண் பானேயானல், மிக மிகக் கேவலத்தை அடைவான் என்றும் அவர் கள் சொல்வார்கள். அடிமைப்பட்ட மக்களாகிய நாம், கொடுங் கோன்மையின் ன்ெறி பிடித்த கூசச்லை எதிர்த்து வெட்கம்' என்று துணிவோடு சொல்லுவதற்குரிய சக்தியை என்றைக்கு இழந்து விடுகின்ருேமோ, அன்றைக்கு, இந்தப் புதிய யுகம் தன் சக்தியை இழந்து, மீட்க முடியாதபடி திவாலாகி بنينة نا أننا ان لينغ سانانات நாம் அறிந்து கொள்ள முடியும். —1933,