பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகரிகத்தில் நெருக்கடியான நிலை 望む 9 எந்த யந்திர சாதனத்தின் காரணமாக, உலக வல்லரசுகளுள் தாங்களும் ஒருவர் என்று பிரிட்டிஷார் பெருமையடித்துக் கொள் டார்களோ, அந்த யந்திர சாதனத்தை இந்த வருந்தத் தகுந்த மக்களுக்குக் கொடுக்க மறுத்து விட்டார்கள். இதே நேரத்தில்: இந்த இடைக் கலைத்தில் ஜப்பான் நாடு தன்னுடைய பொருள்ை தாரத்தைப் பெருக்கிக் கொள்ள இந்த யந்திர சாதனத்தை மிக விரைவாகப் பெருக்கியது. ஜப்பானுடைய வளத்தைHே தேசீய முன்னேற்றத்தையும் என்னுடைய கண்களாலேயே கண்டேன். அதே நேரத்தில் மாஸ்கோவில் ரஷ்ய மக்கள் அவர்களுடைய நாட்டிலிருந்து கோய், அறியாமை, கல்வி யின்மை, வறுமை ஆகிய அவமானம் விளைவிக்கின்ற புறச் சின்னங்களை யெல்லாம் எவ்வளவு வேகமாகத் துடைக்க முயல்கிருர்கள் என்பதையும் கண்டேன். இன வேற்றுமை வெறி பின்மையிஞல் சோவியத் மக்கள் தங்க ளுடைய நாடு முழுவதிலும் மானிட சகோதரத்துவத்தைப் பரப்பி உள்ளார்கள். ஆச்சரியப்படும் முறையிலும் மிக வேகமாகவும் அவர்கள் அடைந்துள்ள முன்னேற்றம், என்னைப் பொருமையை பும் மகழ்ச்சியையும் அடையச் செய்கிறது. சோவியத் வாழ்க்கையில் ஒன்று மிக முக்கியமாக என்னேக் கவர்ந்தது. அது என்னவென்ருல், அவர்களுடைய பொதுத் தேவைகள் கூட்டு முயற்சியை ஊக்குவித்து, சாதி வேறுபாடுகள், அரசியல் வேறுபாடுகளாகப் பரிணமிக்காமல் தடை செய்து விட்டன. இன்று உலகத்திலேயே இரண்டு பெரிய வல்லரசுகள் தாம் உள்ளன. ஒன்று பிரிட்டிஷ், மற்ருென்று பல்வேறு இனத் தாரும் கூடிய ரஷ்ய வல்லரசு. பிரிட்டிஷார்கள் தங்கள் ஆட்சியின் கீழுள்ள மக்களின் ஆண்ைைய மிதித்து கசுக்கி, அவர்களே அடிமைகளாகவே வைத்துள்ளனர். இதற்கு நேரெதிராக, சோவியத் ரஷ்யாவில் அந்த நாட்டின் எல்லைக்குள் இருக்கின்ற பல்வேறு முஸ்லீம் இனங்களும் சிறந்த முறையில் அக்த அரசாங்கத்துடன் அரசியல் தொட்ர்பு கொண்டுள்ளன. அந்த காட்டின் அரசாங்கம் விடா முயற்சியுடன் மக்களின் கன்மையை காடி, அனைவருடிை.டி தேவைகளேயும் ஒற்றுமைப்படுத்துவதில் பெரிதும் முயன்று வருகிறது. இரண்டு ஐரோப்பிய வல்லரசுகளினிடையே நசுக்குண்டு கிடக்த ஈரான் தேசம்' இன்று விடுதலே படைந்து தன் விதியைத் தானே கிர்ணயித்துக் கொள்ளும் ஒரு நிலையில் வாழ்ந்து வருகிறது. அந்த காட்டிற்குச் சமீபத்தில் சென்றிருந்தபொழுது, அந்த காட்டின் பெரும்பாலான மக்களால் பெரிதும் சுேக்குண்டு இருந்த சுரேஷ்