பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரைகள் 429 காளிப் பட்டதாரி. வங்காளியில் முதன் முதலாகத் தோன்றிய பெரிய எழுத்தாளர். கவீன காலப் புதின முறையை வங்காளியில் கையாண்டவர். + = S. இராவணன்-இராமாயணக் கதையே இங்கு குறிப்பிடப்படு வது. இலங்கையின் இராட்சஸ் மன்னனுகிய இராவணன் சீதையைத் துரக்கிக்கொண்டு சென்றதே கடவுளின் * அவதாரமாகிய இராமளுேடு'அவன் போர் புரியக் காரண மாயிற்று என்று சொல்லப்படுகிறது. 9. டேவிட் ஹேர் - டேவிட் ஹேர் (1775-1842). ஸ்காட்லாந்து தேசத்தில் ஒரு கடிகாரம் செய்பவரின் மகளுகப் பிறந்தவர். கல்கத்தாவில் பொருள் தேட வந்து, இறுதி யில் தம் சொத்தில் பெரும் பாகத்தை வங்காளிப் பிள்ளை களின் கல்வி வளர்ச்சிக்காகத் தந்தவர். ராம் மோகன்ராயோடு சேர்ந்து ஹிந்துக் கல்லூரியைத் தோற்றுவித் தார். அக் கல்லூரியே பிற்காலத்தில் மாநிலக் கல்லூரி, யாக மாறிற்று. ஹிந்துப் Uుడుఉ கழகம் 1911-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி யன்று கல்கத்தாவில் ஒரு கூட்டத்தில் படிக்கப்பெற்றது. “தத்துவ போதினி பத்திரிகா'வில் (நவம்பர், 1911) வெளியிடப் பெற்றது. பரிச்சியா' (1916) என்ற நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. 1. வல்வரசு மாநாடு-1911-ஆம் ஆண்டு லண்டனில் (குடியேற்ற) மாநாடுகளின் வரிசையில் 5-வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் விவாதற்கு வந்த முக்கியமான பிரச்னை-என்னவென்ருல் டொமீனியன்களி லிருந்து பிரதிநிதிகளைக் கொண்ட இம்பீரியல் பாராளு மன்றம் ஒன்றைத் தொடங்க வேண்டு மென்பதாகும். பிரதம மந்திரியாகிய ஆஸ்க்வித் இதனைத் தடை செய்து விட்டார். - 2., குஜராத்திகள், மராத்திகள், ஏனையோர்கள் - வங்காளி, - ஹிந்தி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிகள், செம்மை

  • 6T சம்ஸ்கிருத மொழியிலிருந்து பிறந்த கிளை மொ களின் அடிப்படையில் தோன்றியனவாகும். -