பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரைகள் o - 43 I 4. ஹோமர் கிரன்-இவரைப் பற்றி 1894-ம் ஆண்டு ஜூலையில் தம்முடைய மாத இதழாகிய சாதன ’வில் தாகடர் ஒரு முழு நீளக் கையறுகிலே பாடியுள்ளார். 5. சகோதரி நிவேதத்தா-அயர்லாந்து நாட்டில் பிறந்த மார்க - ரெட் எலிசபெத் மோபெல் என்ற இந்த அம்மையார் 1896-ல் விவேகாகக்தரின் மாணவியாகி, கல்கத்தாவுக்கு வந்து தம் வாழ்நாள் முழுவதையும் இராமகிருஷ்ண மிஷன் பள்ளிக்காகச் செலவிட்டார். 6. வளர்ந்து உச்ச கிலேயில்-ஏறத்தாழ கி. மு. 4-ம் நூற்ருண்டி - லிருந்து கி. பி. 10-ம் நூற்ருண்டு வரை. 7. வலு...முடியாது-கதா உபநிஷதம் 2128. முண்டக உப - Iநிஷதம் 8/2/3. - 8. ஒரு சிறு......காக்கும்-கீதை 240. - சட்டசபையில்-1909-ல் மிண்டோ-மார்லிச் சீர்திருத்தத்தின் காரணமாகச் சட்ட மன்றத்தின் பணிகளில் பல முக்கிய மான மாறுதல்கள் ஏற்பட்டன. 10. பாற்கடலை...உண்டனது-இந்தக் குறிப்பு, புராணங்களில் வருகின்ற ஒரு கதையாகும். தேவர்களும், அசுரர்களும் கடடி சமுத்திரத்தைக் கடைந்தார்கள். சமுத்திரம் தன்னிடத்திலுள்ள பொருள்கள் அனைத்தையும் தேவர் களுக்குத் தந்த பிறகு, காணுகப் பயன்படுத்தப்பட்ட வாசுகி விஷத்தைக் கக்க, சிவன் அதனை உண்டார். தலைவன் விருப்பமே நடைபெறும் 1917 ஆகஸ்டு 4-ம் தேதி கல்கத்தாவில் ஒரு பொதுக் கூட்டத் தில் படிக்கப்பட்டது. பிரபாசி யில், ஆகஸ்டு, 1917-ல் வெளியிடப் பட்டு, தனிப் புத்தகமாகவும் அதே நேரத்தில் வெளி வந்தது. * கலாந்தார் ’ (1937) என்ற நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய "ஹோம்ரூல் இயக்கத் 'தின் தலைவியாகிய திருமதி அன்னிபெசன்ட், அம்மையார் சென்னை அரசாங்கத்தால் 1916-ம் ஆண்டு ஜூன் மாதம் சிறை செய்யப்பட்டார். வங்காளத்தில் இதைப்பற்றிய ஒரு பொது மறுப்பைத் தோற்றுவிக்க வேண்டுமென்று சில்ர் தொடங்கிய பொழுது வங்காள அரசாங்கம் அவ்வாறு ஏதேனும் செய்யப்பட்டால் அதனைச் சட்டம் மீறிய, செயலாகவே ஏடுத்துக்கொள்ள நேரிடு மென்று எச்சரிக்கை செய்தனர். இந்த