பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரைகள் 441 5. எங்கும்......வாழ்கின்றனர்-முண்டக உபநிஷதம் -8/2/5. 6. கல்கத்தா - 17-ஆம் நூற்ருண்டின் கடைசிப் பகுதியில் பிரிட்டிஷார்கள் கிழக்கு இந்தியக் கம்பெனியாரின் தொழிற்சாலையைக் கல்கத்தாவில் நிறுவியபோது ஜெஸ் ளாவிரில்-வாழ்ந்த பஞ்சணன் குஷாரி என்பவர் தம் கிராமத்தை விட்டுக் கல்கத்தாவுக்கு வந்து குடியேறினர். அவர் அந்தணராக இருந்த காரணத்தால் தாகடர் . என்று அழைக்கப்பட்டார். அச் சொல்லே பிறகு டாகடர்’ என்ற ஆங்கில வடிவம் பெற்றது. அவருடைய பேரனு குய கில்மோனி என்பவர் மிகப் பெருஞ் செல்வத்தைப் பெற்றுக் கல்கத்தாவில் ஜுரசங்கோவில் தாகூர் இல்லத் தைக் கட்டினர். கில்மோனியின் பேரளுகிய துவார ஹாநாத் பிரிட்டிஷாரோடு வாணிகம் நடத்திய முதல் இந்தியராவார். துவாரகாநாத் (1794 - 1846) ரவீந்திரநாத் தாகடரின் பாட்டனர் ஆவார். . 7. எனது இளமைக் காலம் தாகரின் இளமைக் காலத்தைப் பற்றி விரிவாக அறிய, "பழைய நினைவுகள்'. (மாக் மில்லன், 1917), எனது இளமைக் காலம்’ (விசுவ பாரதி, 1921) என்ற சுய சரிதை நூல்களைப் பார்க்கவும். o 8. ஆங்கிலேய நண்பர் லீய்னுர்ட் கே. எல்ம்ஹர்ஸ்ட் என்பவரே 1922 பிப்ரவரியில் பூ நிகேதனத்தில் தொடங்கப்பட்ட கிராமப் புனருத்தாரண நிறுவனத்தின் நெறியாளராக அமர்ந்தார். இந்த நிறுவனத்தை நடத்துவதற்குரிய பொருள் தேவையையும், பல ஆண்டுகள் வரை அவரே அளித்து வந்தார். கவிஞன் நிறுவிய பள்ளிக்கட்டம் என்று தாகூர் அழைக்கும் இந்த நிறுவனத்தின் கொள் கைகள், கடைமுறைகள் ஆகியவற்றை எல்ம்ஹர்ஸ்ட் விசுவ பாரதியின் 9-வது துண்டுப் பிரசுரத்தில் விரிவாக எழுதியுள்ளார். . . நகரமும் கிராமமும் இக் கட்டுரையின் முதல் பகுதியிலுள்ள வேது பக்கம் 1வது பத்தி முடிய, அதாவது ' காம் பிழைக்கவும் கூடும் ” என்பது வரை நகரமும் கிராமமும் என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டதாகும். இது 1928 பிப்ரவரியில் நீ கிகேதனத்தில் கூடிய கிராமப் புனருத் தாரண நிறுவனத்தின் 7-வது ஆண்டு விழாவில் பேசப்பட்ட பேச்