பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 அனைத்துலக மனிதனை நோக்கி 1. பிகா - வங்காளத்தின் பரப்பு அளவை முறையின் யூனிட் ஒரு பிகா ஏறத் தாழ ஒர் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். 2. துண்டு நில...... செல்வதால் - சிறு சிறு உடைமைகளாக இருத்தலின் வங்காளத்தில் நெல் வயல்கள் வடிவிலும், உருவத்திலும் கோணல் மாணலாக இருக்கும். 3. சேர் - வங்காளத்தின் கிறுத்தல் அளவை. ஏறத்தாழ 2 பிரிட்டிஷ் பவுண்டுகட்குச் சமம். * உன் கொல்லே... ... மண்ணுகும் - வங்காளிப் பழமொழி. பேராசையி......தருகிறது - வங்காளிப் பழமொழி. 6. சிறப்பாக ஹிந்துக்கள் - சாதி வேற்றுமை காரணமாக அவர்களேச் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது. மாறும் யுகம் பரிச்சய (ஜூலை, 1983) என்ற இதழில் வெளியாகி, இதே தலைப்புடன் கலாந்தார் (1987) என்ற நூலிலும் சேர்க்கப் பெற்றுள்ளது. - மாறும் யுகம்’ என்ற தலைப்புடன் ஒர் ஆங்கில மொழிபெயர்ப்பு விஸ்வ பாரதி முத்திங்கள் இதழில் (வால்யூம் - 1 எண். 2. புதிய வரிசை) வெளியாயிற்று. - - 1. வித்யா சுந்தர் - பாரத் சந்திராவால் (1712 - 1760) எழுதப் பெற்ற கவிதைக் கதை. வித்யா, சுந்தர் இவருடைய காதல் வரலாற்றைக் கூறுவது. 2. பஞ்சாங்கம் - ஸ்ளுதன. ஹிந்துக்களின் வாழ்வு முழுவதும் பஞ்சாங்கத்துடன் பின்னிக் கிடந்த காலம் ஒன்றுண்டு. தனி மனிதன், குடும்பம், சமுதாயம் ஆகியவர்களின் முக்கிய நிகழ்ச்சிகள் பஞ்சாங்கப்படியே நடைபெற்றன. 8. கோயிலுக்குள் அனுமதிப்பதற்கு - 1982-ஆம் ஆண்டு பூணு ஒப்பந்தம் முடிக்த் பிறகு பிந்து பத்தில் நீண்டாமை ஒழிப்புக்குக் காந்திஜி பெரிய அளவில் பிரசாரம் தொடங் கினர். ஹரிஜனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டு மென்று அவர் விரும்பிய உரிமைகளில் கோயிலுக்குள் நுழையும் உரிமையும் ஒன்று. * . 4. வெலிங்டன் பிரபு-1981-84 இல் இந்தியாவின் வைஸ்ராய்.