பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 3.3 பண்பாட்டின் மாறுபட்ட தன்மையையும், அதிலுள்ள பல மதிப் புடைய கொள்கைகளையும் ஒன்று சேர்த்து, ஒற்றுமையான ஒரு பண்பாட்டை ஏற்படுத்தவேண்டிய அவசியத்தையும் அவர் உணர்க் திருந்தார் என்றும் அவருடைய ஆதி எழுத்துக்களிலிருந்து அறி கிருேம். உண்மையில் இந்தியா பெருமையடைய வேண்டுமென்ருல், தன்னுடைய கலப்பு வாழ்வில் எந்த உறுப்பையும் அமிழ்த்தி விடா மல் முழுத்தன்மையில் அவை தக்க இடம் பெற்று வளரவிடுவதே சிறந்தவழி என்பதை முதலில் கூறிய ஒரு சிலருள் அவரும் ஒருவர். ஆக்க முயற்சிகள் அனைத்தும் ஒருவர் வாழும் ஊரை அடுத்துள்ள சூழ்நிலையிலிருந்தே தொடங்கப்பெற வேண்டும் என்ற அவருடைய நம்பிக்கையின் காரணமாகவே அவர் வங்காளத்தைப் பற்றி அதிகக் கவனம் செலுத்தினர். அரசியல் சமுதாயத் தொண்டர்கள் தங்களே அடுத்துள்ள இடங்களில்தான் அதிகக் கவனம் செலுத்தவேண்டும் என்று தாம் கனவுகண்ட திட்டத்தை ஏதாவது ஒரு கிராமம் கிறை வேற்றிற்ைகடிட அது, ஏற்றப்பட்ட ஒரு விளக்கு எல்லாத் திசைகளிலும் ஒளியைப் பரப்புவதுபோல், ஒளி பரப்பும் என்று கடறியுள்ளார். - தாகடர் வங்காளத்தைப் பற்றி அதிகக் கவனம் செலுத்த மற்ருெரு காரணமும் கூறலாம். இந்திய மறுமலர்ச்சியின் தொடக்க காலத்தில் வங்காளம் மேற்கொண்ட பங்காகும் அது. இந்தியா வின் கிழக்குப் பகுதியில்தான் மேனுட்டுத் தொடர்பு மோதல் முதன் முதலில் விரிவான முறையில் ஏற்பட்டது. இலக்கியத் துறையில் மட்டுமல்லாமல் சமுதாய, அரசியல் துறையிலும் கூட வங்காளத் தில்தான் மறுமலர்ச்சி தோன்றிற்று. வெறும் தந்திரம் மற்ருெரு காரணமாகவும் இருக்கலாம். வங்காளத்தில் கிலே பெற்றுள்ள சூங்கிலையை நன்கு அறிந்துள்ளமையின், அதுபற்றி அழுத்தமாகப் பேசலாம் என்றும். இந்தியாவின் பிற பகுதிகளிலுள்ளவர்களேக் காட்டிலும் வங்காளிகளே அதிகம் தாக்க . சிமையுண்டு என்றும் தாகடர் ானத்திருக்கலாம். இருபது வயது முதல் அடுத்த பத்தாண்டுகட்கு அழகை அர்ச்சிக்கும் கிலேயில் இறங்கித் தாகர் கவிதை பாடி இருக்கலாம். ஆனல் குடும்பச் சொத்தைக் காக்கும் பொறுப்பு தலையில் ஏறியதும், கவிஞன் தான் வாழும் கனவுலகிலிருந்து கீழே வந்து சக மனிதர்களின் சுக, துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தார். இங் கிலே சமுதாய, பொருளாதார, அரசியல் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தத் தூண்டியது. கவிஞனுக்குரிய தீர்க்க தரிசனத்துடன்