பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 முன்னுரை கூறும்பொழுதுகட்ட, மனிதர் என்ற முறையில் மகாத்மாவின் பெருமையை உணர்ந்திருந்தார். மேனுட்டின் மேல் தாம் வைத் திருந்த நம்பிக்கையை இழந்த நேரத்திலுங்கூட, தாம் கண்பர்களா கக் கொண்டிருந்த பெரு மனம் படைத்த மேனுட்டார் சிலரைப் பற்றிப் பெருமிதத்தோடும், நன்றியறிவோடும் கூறியுள்ளார். மனித சமுதாயத்தின் ஒற்றுமை, மனிதனே மாற்றியமைக்கச் சத்தியத்திற்கு. உள்ள சக்தி, மாகாணப் பித்து கட்சிப்பித்து என்பவற்றின் தீமை கள், குறுகிய மனப்பான்மை, தன்னலம் என்பவை ஒருபுறம், இவற் தினெதிரே தர்க்கம், பண வீக்கம், தன் குறையறிய முயலாமை, - பொறுப்பற்ற சினம், சாக்கு போக்குகளின் பின்னே மறைந்து கொள்ள முயலுதல், எல்லாவற்றையும்விடப் பிறர் போற்றுவன வற்றை அடிமை மனப்பான்மையுடன் அப்படியே செய்ய முயலு தல் ஆகிய இக் கருத்துக்களே அவருடைய கட்டுரைகள் முழுவதி லும் காணப்படும். அவர் கடைசியாக வரைந்த கட்டுரையில் உலகிற்கு விட்டுச் சென்ற மரண சாசனத்துடன் இந்த ஆராய்ச்சியை முடிக்கலாம். ' என்ன இருப்பினும் இப்பொழுது கிடைத்துள்ள தோல்வியை முடிவானதாகக் கருதி மனிதனிடம் நம்பிக்கையை இழக்கும் பாவத்தை யான் செய்ய மாட்டேன். இந்தப் பெரும் நீர்ப் பிரளயம் முடிந்த பிறகு, மறுபடியும் ஆகாயம் உணர்ச்சி மேகத்தினின்று விடுபட்டுத் தூய்மையாக விளங்கத் தொடங்கியவுடன் வரலாற்றில் ஒரு திருப்பத்தை எதிர்பார்ப்பேன். ஒருவேளை அந்த விடிவுகாலம் அடிவானத்திலிருந்து, கதிரவன் தோன்றும் இக் கீழ்த் திசையிலிருந்து தோன்றலாம். அங் நேரத்தில் தோல்வி காணுத மனிதன் தடைகளே எல்லாம் தகர்த்து, தான் இழந்த பழைய பரம்பரைச் சொத்தை மீட்டும் வென்று பெறுவதற்கு ാ.. ി.' . . . ... --ി.. :) .. - * ?? வவற நட பாதைப்ieப் அசலவான. - -ஹுமாயூன், கபீர்.